List of iodine rich foods - Iodine உப்பு தேவையா?

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#1
அயோடின் கலந்த உப்பா ,சாதா கல் உப்பா ?எதை சாப்பிடுவது ..என்று யோசிப்பவர்களுக்கு ஒரு உபயோகமான தகவல்;


அன்றாட உணவில் அயோடின்
!உண்மையில், நம் அன்றாட உணவில் அயோடின் தாராளமாகக் கிடைக்கிறது. கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள். இவற்றை எல்லாம் அன்றாட உணவில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தாலே... அயோடின் பற்றாக்குறை தானே ஓடிவிடும்
மீன் 2 துண்டு - 35 மை.கி

முட்டை 1 - 12 மை.கி

பால் 1 கப் - 56 மை.கி

உருளைக்கிழங்கு 1 - 60 மை.கி

பீன்ஸ் 1/2 கப் - 32 மை.கி

வாழைப்பழம் 1 - 3 மை.கி

அயோடின் உப்பு 1 கிராம் - 77 மை.கி

கடல் உப்பு 1 கிராம் - 30 மை.கி

கடல் பாசி 1/4 அவுன்ஸ் - 4500 மை.கி [1/4அவுன்ஸ் -app.7 gm]

நம் ஊர் கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கீரை வகைகள், பழங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Thank you Vaishnavi for this wonderful information on the availability of Iodine salt in our day today general usage vegetables.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.