Lord muruga names needed for boy baby

Meenusruthi

Friends's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
491
Likes
1,476
Location
Chennai
#1
அன்பு தோழிகளே,

எனக்கு முருகனின் மற்ற பெயர்கள் வேண்டுமப்பா.

எங்கள் வீட்டு இளவரசனிற்கு தேர்ந்தெடுக்க தேடுகிறோம் உதவுங்கள் நண்பர்களே...

புதுமையாகவும் இருக்க வேண்டுமாம். முருகனின் பெயராகவும் இருக்க வேண்டுமாம்.

தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

உங்கள் உதவிக்கு முன்கூட்டியே நன்றி உரைத்து விடுகிறேன்.

இப்படிக்கு
மீனுஸ்ருதி
 
karun keerthika

Commander's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
1,300
Likes
6,002
Location
chennai
#2
Re: Novel Discussion - 2

நெட்டில் சுட்டது ............
.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.
 
ammuradhika

Commander's of Penmai
Joined
Dec 24, 2011
Messages
1,756
Likes
13,145
Location
Newzealand
#3

LL ...wow.... great :thumbsup
 
karun keerthika

Commander's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
1,300
Likes
6,002
Location
chennai
#4

Meenusruthi

Friends's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
491
Likes
1,476
Location
Chennai
#5

இவ்வளவு பெயர்கள் கொடுத்ததுக்கு நன்றிப்பா
 
karun keerthika

Commander's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
1,300
Likes
6,002
Location
chennai
#6
Re: Novel Discussion - 2

இவ்வளவு பெயர்கள் கொடுத்ததுக்கு நன்றிப்பா
welcome மீனு ............
 
Meenusruthi

Friends's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
491
Likes
1,476
Location
Chennai
#7

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
  • முருகன் - அழகுடையவன்.
  • குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
  • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
  • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
  • சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
  • சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
  • வேலன் - வேலினை ஏந்தியவன்.
  • சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
  • கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
  • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
  • சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
  • வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
  • சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
  • மயில்வாகனன்
  • ஆறுபடை வீடுடையோன்
  • வள்ளற்பெருமான்
  • சுப்ரமணியன்
  • சோமாஸ்கந்தன்
  • முத்தையன்
  • சேயோன்
  • சேந்தன்
  • விசாகன்
  • சுரேஷன்
  • செவ்வேள்
  • சரவணபவன்
  • கடம்பன்
  • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • சிவகுமரன் - சிவனுடைய மகன்.
  • வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
  • ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
  • சரவணன் -
  • கார்த்திகேயன் -
  • குமரன் -
  • சுவாமிநாதன் -
  • செந்தில்நாதன் -
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.[/FONT]
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#9
ஹாய் மீனு ,

இந்த கீழ்கண்ட லிங்குகளையும் பாருங்கள்

  • எனக்கு சிவகுமார் , ஸ்கந்தா , sravan, இவை புது பேராகத் தோன்றுகிறது
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
Re: Novel Discussion - 2

[h=3]தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்[/h]

[h=3][/h]
1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.