Love is Great - காதல் புனிதமானது

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
[h=2]
காதல் புனிதமானது என்று இப்பவாவது நம்புங்க…![/h]

காதல் புனிதமானது. அழகு… அந்தஸ்து… பணம்.. இது எதுவுமே காதலுக்கு தெரியாது என்றெல்லாம் சினிமா வசனங்களில் தான் பார்த்திருக்கிறோம்.

ஆனால் அது உண்மை என்று நிரூபித்திருக்கிறது இந்த காதல் ஜோடி.

அமெரிக்க காதல் ஜோடி ஒன்று ஒருவருக்கு ஒருவர் உயிராக காதலித்து வந்துள்ளனர், காதலன் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுகிறார். ஈராக் போரில் ஏற்பட்ட விபத்தில் அவரது முகம் முழுமையாக சேதமடைந்தது.

இதனால் விகார தோற்றம் பெற்றார். மற்றவர்கள் கண்டு முகம் சுளிக்கும் நிலையில், அவரைதான் திருமணம் செய்வேன் என்று திருமனம் செய்து தனது காதலை நிரூபித்துள்ளார் அவருடைய காதலி.










 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#5
Really very Great jodi sumathi akka!!!
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#8
nice sharing sumi.....nijamave avar romba kuduthu vechirukanum
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.