Makeup Flops in Function!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,481
Likes
148,292
Location
Madurai
#1
Hiii Friends!!

Yeahh மீண்டும் நானே...
:whistle: As much as We love makeup for it’s aptness to make us look Beautiful & Young, its also a Wild weapon that can make you look like a Weird person.

Yeah What do you think of those flops,When you see in functions?? Yup Have you ever had a Beauty Blooper of your own ;) ??

0.jpg

உங்களைப் பார்த்து யாரும் - இல்லை நீங்க மற்றவர்களைப் பார்த்து
“Pppphhaaaa ” ன்னு சொல்லிருக்கீங்களா?? If Yes, Share those Incidents here! :whistle:
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#2
Hi Kartiiii VGM

நான் நிறைய கல்யாணத்தில கல்யாண பொண்ணு அந்த மாதிரி அடையாளம் தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டு பார்த்திருக்கேன். அதானல என்னோட கல்யாணத்தில நான் Beautician கிட்ட முதல்ல போட்ட கண்டிஷன் மேக்கப் கொஞ்சமா போடு என்னோட மூஞ்சி மாதிரி தான் இருக்கணும் வேற யார் மூஞ்சையோ ஒட்ட வச்ச மாதிரி போடாதேன்னு சொல்லிட்டேன். அதனால நான் தப்பிச்சேன்.

அடுத்து என் கணவர் ஊர்ல நடந்த கல்யாண reception ல எனக்கு அந்த ஊர்ல இருந்த beautician ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. எனக்கு தெரியும் அங்க எப்படி மேக்கப் போடுவாங்கன்னு அதனால நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். என் தங்கச்சியே சூப்பரா மேக்கப் பண்ணுவா அவளை நம்பி இருந்தா எருமை டைம் ஆகிட்டே இருக்கு வரவே இல்லை அப்புறம் நானே செஞ்சிகிட்டேன். லேட்டா வந்து என் தங்கச்சி என்கிட்டே நல்லா வாங்கினா.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
ஹா... ஹா... ஹா... ரொம்ப கலக்கலான திரி கார்த்தி.

இதுல என் சொந்தக் கதையே இருக்கு சொல்றதுக்கு... கூடிய சீக்கிரம் வரேன்.
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,481
Likes
148,292
Location
Madurai
#5
Nandri Nandri Kaa... :hug:

Vanga Vanga.. I'm Waiting :crazy: Puliyoradhai pola ithaiyum hit aakiduvom ;) :p

ஹா... ஹா... ஹா... ரொம்ப கலக்கலான திரி கார்த்தி.

இதுல என் சொந்தக் கதையே இருக்கு சொல்றதுக்கு... கூடிய சீக்கிரம் வரேன் சொல்றதுக்கு.
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
Rock n Roll Thread All Rounder:wink: Neeyum arambichitiyaa :)

yean ippadi sonnen theriyuma

Namba make up pottu Rock panna poromnu nu nenaichcha athu kadaiseela namalaiye maththavanga munnadi Roll panna vechcha STDla athaan he he :whistle:

En thala thapichchathu aana en SIL semmaiya maatingaanga..varen antha kathaiyoda.

Asusual Kalakkal Kanna :cheer:

athu enna All Rounder puliyotharai kathai??? :rolleyes:
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,481
Likes
148,292
Location
Madurai
#8
Hahaha Athe Athe OS.. Rock and Roll... ROFL hahaha.. Semma.. But Very Much true la ;) :p

Vanga Vanga Seekram....:whistle: Ah ha hiii Neenga Make up Kadhai Sollunga - Nan Puliyodharai Kadhai Soldren.. ## He he he Sumiii Kaa,, Mannichooooo Plz :)

Rock n Roll Thread All Rounder:wink: Neeyum arambichitiyaa :)

yean ippadi sonnen theriyuma

Namba make up pottu Rock panna poromnu nu nenaichcha athu kadaiseela namalaiye maththavanga munnadi Roll panna vechcha STDla athaan he he :whistle:

En thala thapichchathu aana en SIL semmaiya maatingaanga..varen antha kathaiyoda.

Asusual Kalakkal Kanna :cheer:

athu enna All Rounder puliyotharai kathai??? :rolleyes:
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,481
Likes
148,292
Location
Madurai
#9
Nannniii Sakiye.... :)

YEah I knw you so Well... Neenga Paaa nnu React Pannina Incis la Okkada Okka inci Seppungal :)

Hey Kalakkal Thread da Karthi... Enaku Makeup-la Avvalava Interest illa da... So functions ku make up potutu poi bulb ethuvum ippavaraikum vangala... Aana, Niraiya Peroda Makeups Pathu Phaaa Reaction than...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.