Malaivembu - மலைவேம்பு

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.
கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

( மலைவேம்பு இலை இரு கைப்பிடி, இரு டம்ளர் நீர் கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் )
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
அருமையான யோசனை தந்த தோழிக்கு நன்றிகள் பல...
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Thank for ur tips ma, nowdays many womens and also teenages were affecting in this problem, ur tips will be useful for all of us.........
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#4
நன்றி லதா, நிஷா.. இயற்கையை தவிர்த்து விட்டு என்று வாழ தொடங்கி விட்டோமோ அன்றே மனிதனுக்கு பல வியாதிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன..இயற்கை மருத்துவத்தை அறிந்து கொண்டால் பல ஆயிரங்கள் செலவு செய்ய தேவையே இல்லை . இரண்டு மாதங்கள், மாதத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தாலே pcos பிரச்சனைகள் குணமாகும்..
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#5
correct banu. intha avasara yugathil namakku ellame avasaramagi vittathu.... pirappum irappum ellamum...
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
Dear Sir, Malai Vembu is also called Melia dubia. It is cultivated in the plantations projects undertaken by government as well as private parties. this plant is mainly cultivated in Tamil Nadu, Kerala and Karnataka. I know one plantation in Karnataka which is situated in Chelur around 120 km from Bangalore. In Hyderabad/Secunderabad, please contact following address: pinknurseries@gmail.com phone :+918019437389 Postal address: 2-2-218/40, MACHA BOLLARAM, Secunderabad/ they wont give one or two samplings of malai vembu. they will have to atleast to be given an order for 3000 to 5000 samplings minimum order quantity. I can't ensure the correctness or genuineness or dependability of this party because i don't have any direct contact with this farm. hence have a try at your own risk and liabilities. thanks and all the best


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.