Manathakkali Soup - மணத்தக்காளி சூப்

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை -அரை கட்டு,

சின்ன வெங்காயம் -5,
பூண்டு - 3 பல்,
தேங்காய்ப்பால் -ஒரு கப்,
உப்பு-சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை

கீரையை சுத்தம் செய்து வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,272
Location
canada
#2
wow...ulcer ku romba nalla soup ithu..
tase tavum irukkum...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.