March 8th - Women's Day Special Contest - 2014

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா!"

பெண்மை தோழமைகளுக்கு வணக்கங்கள்,

இந்த மாதம், பெண்மைக்கான தினத்தை சிறப்பிக்கும் விதமாக, நம் பெண்மையின் சிறப்பு போட்டி. நம் பெண்மையையும் பெண்களையும் போற்றும் விதமாக புதுமொழி (பொன்மொழி) அமைப்பதே.

பெண்களை உயர்த்தியும் தாழ்த்தியும் பல பழமொழிகள் நம் சமூகத்தில் இருக்கின்றன. பெண்கள் இப்போது என்ன தான் வளர்ந்து விட்டாலும், வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற நிலை மாறி ஓடிவிட்டாலும் பெண்களை குறைத்து மதிப்பிடும் பல பழமொழிகள் இன்னும் சமூகத்தில் உலவிக் கொண்டு தான் இருக்கின்றன. பெண்களை போற்றும் இந்த சமூகமே பல சமயங்களில் அவர்களை தூற்ற இப்பழமொழிகளை கையாள தயங்குவதில்லை.

நம் பெண்மையின், இந்த சிறப்பு பெண்களுக்கான புதுமொழி புனையும் போட்டியை ஒரு வாய்ப்பாக கொண்டு, இப்பழமொழிகளை விட்டொழித்து நம் புதுமொழிகளால் பெண்மையை சிறப்பிப்போம்.

பெண்களை மையப்படுத்தி ஒரு புதுமொழி அமைக்க வேண்டும். அதாவது பெண்களின் சிறப்புகளை கூறும் புதுமொழி ஒன்றை நீங்களே எழுதி இங்கே பதிவிட வேண்டும்.

வாருங்கள் தோழிகளே இனி ஒரு புதுமொழி, நம் பெண்மொழி படைப்போம். அதை பாரெங்கும் உலவச் செய்வோம்.

விதிமுறைகள்:

  • உங்கள் புதுமொழியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடலாம்.
  • ஒருவர், ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், உங்களது கருத்தை இங்கே பதிவு செய்ய கடைசி நாள் March 7'14, ISD 8.00 PM.
  • உங்களது சொந்தக் கருத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும். இணையத்திலிருந்து எடுக்கக்கூடாது.
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#5
  • அணுவும் பெண்ணும் ஒன்றே !
  • பெண்ணின் கண் x-ray போன்றது !
  • கேள்விகளின் ஆரம்பம் பெண்களின் பதில் !
  • விளைவுயர்ந்த பொக்கிஷம் பெண் !
  • வாளின் கூர்மை பெண்ணின் அறிவு !
  • ஆயுதப் படைகளின் இருப்பிடம் பெண் !அதன் படைத்தளபதி நகம் !
  • வர்ண ஜாலங்களின் மாயம் பெண் !
  • மரத்தின் பலம் அடி வேர் !பெண்ணின் பலம் தைரியம் !
  • மெட்ரோ ரயிலோட்டம் பெண்ணின் மன ஓட்டம் !
  • வற்றாத ஜீவநதி பெண்ணின் கண்ணீர் !
  • கவிதையின் காதலி பெண் !
  • பெண்ணின் ஆசை கடற் மணலுக்கு ஈடானது !
  • கண்ணிருந்தும் குருடனாவான் ! பெண் மனதை படித்தால் !
  • புதிரும் பெண் மனதும் ஒன்று !
  • பெண் குடும்பத்தின் கண் !
  • மகிழ்ச்சியின் வித்து பெண் !
  • மர்ம குகை பெண் மனது !
  • விடை தெரியா பதில் கயல் விழி பார்வை !
  • கண்கள் உண்டு முதுகிலும் !பெண்களுக்கு !
  • யானையின் அழகு தும்பிக்கை ! பெண்ணின் அழகு கருங்கூந்தல் !
  • பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பு பெண் !
  • ரசிகையின் ரசிகை பெண் !
  • குழந்தையின் சிரிப்பும் பெண்ணின் பேச்சும் ஒன்றே !
  • நவரசங்களின் உருவம் பெண் . .!


note: if any mistake plz correct it . :eek:
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#7
Mary super :whistle:... eppadi Mary avanka oru puthumolzhi kettaa 24 solli irukkeenka

Great... keep Rocking :thumbsup
puthu pon moli mari iruka?
yenaku ore doubts. . .:confused1::confused1:
post panava vendama nu think panitu irunthen. .

unga cmt parthu manathai thethikiten. . :eek::eek:
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#8
puthu pon moli mari iruka?
yenaku ore doubts. . .:confused1::confused1:
post panava vendama nu think panitu irunthen. .

unga cmt parthu manathai thethikiten. . :eek::eek:
நல்லா இருக்கு...
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#9
ஓரு உயிரில் பெண் உருவாகிறாள்!!
ஆனால் ஒவ்வொரு உயிரையும் பெண் சுமக்கிறாள்!!!
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#10
ஒரு பெண்
அந்த நாட்டின்
முதுகேலும்பு.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.