Markazhi Special Kolangal & Pongal Kolangal in Penmai

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,545
Location
Coimbatore
#1
வணக்கம் தோழிகளே....

நாளை, மார்கழி திங்களின் உதயம்... வண்ண வண்ண கோலங்களின் அழகிய உதயம்.... நாளை முதல் தை திங்கள் வரை எல்லோர் வீடுகளையும் வண்ண வண்ண கோலங்கள் அலங்கரிக்கும்... அத்தகைய அழகிய கோலங்களை கொண்டு நாமும் நம் பெண்மையை அலங்கரிக்கலாமே... என்ன தோழிகளே... உங்கள் இல்லங்களில் தினமும் நீங்கள் இடும் கோலங்களை ஒரு போட்டோ பிடித்து இங்கே பகிர்ந்து கொள்ள தயாரா!!!

வரிக்கோலம், நெலிக்கோலம், ரங்கோலி கோலம், புள்ளி கோலம், பூ கோலம் எதுவானாலும் சரி, நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்...

குறிப்பு:

மார்கழி மாதம் மட்டும் இன்றி, தினமும் நீங்கள் வீட்டில் கோலம் போடுகிறவராயின், ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.
 
Last edited:

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#3
hi sakthi,

Super thread pa.naan ennoda kolam lam inga upload pandran pa. but ellam last year pottathu than frnds.
310303_263678137005280_1973143239_n.jpg

307856_263678213671939_1335177458_n.jpg
 
Last edited:
Joined
Jul 14, 2012
Messages
11
Likes
24
Location
Chennai
#7
Dear Friends,

I am happy to upload some of my kolam. I hope you all like it. It was drawn for last year pongal & new year.

Regards,
Viji

Photo0069.jpg

Photo0071.jpg

Photo0072.jpg
 
Last edited by a moderator:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#8
my margazhi kolam

rangoli 1812.jpg hi friends, today nanum house owner akka vum sernthu intha kolam pottom, unga kita share panalam nu inga post panan.. nalla irruka... daily i will try to post my kolam
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.