Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#1
Yeah Yeah Gals,

Raksha Bandhan(Aug 29) is ON the Board..
:cheer::cheer::cheer: ஒரே குஷி Mode தான்.. இந்த ஒரு நாள், Brothers எங்கட்ட படுற பாடு :lol: Yup On this Rakhi, let's bring back the lively spirit of childhood!!

Here, You can Send your Greetings to your Sis/Bro - Ofcourse, can Share your Bonding/Memories!! Eeeee..
அதற்கே This Me & Mera Brother THread.. ;)

 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#2

Naane Opener..;)

Raksha Bandhan அன்னைக்கு தான் அண்ணா/தம்பி மேல பாசம் பொங்கணும்ன்னு இல்லை.. எப்போலாம் நமக்கு Gift வேணும்ன்னு நினைக்கறோமோ அப்போலாம் பொழிந்திடணும் ;)

But என் உடன்பிறப்பு சொல்லும், ஒரு thread ah கைல கட்டிட்டு நீ 1000sக்கு வேட்டு வைப்பன்னு..;) Hmm எப்படி Greet பண்ண.....?? இனி வர எல்லா ஜென்மமும் நீதான் தம்பியா வரணும்ன்னா Dramatic ah இருக்குமோ...:cool::cool:

Elder Onesலாம் பேசுவோம், "நாம தியாகிஸ்.. நம்மை கை காட்டியே இந்த பசங்க வாழ்றாங்க.. அடுத்த ஜென்மத்துல Younger Kid ah பிறக்கணும்ன்னு.. " What Say Dears @SSJR @naanathithi ;) ஆனாலும் நாங்க விரும்பறது என்னவோ, இந்த Elder Image தான் :)

Our Bonding don't give any space to the Distance.. My Darling Bro is studying outside, I never-ever thot to courier a Rakhi for him..;) Havent such Beliefs.. But he never forgets to Send his wishes.. It is always reserved for me.. :love: He used to Say,"Not Just a Way, Im here to take the Responsibility for you for the Whole Life" :) :hug: Sweet la :)


Awww.. Happy Raksha Bandhan to all... :cheer:
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#3
Hi da...

Ragalai plus ratha pasam thread startita pola

Epothum pola solla enaku neraiya stories iruku....ipo detail ah sola time thaan illa:cool::cool:

En friends ellarum en thambi pathi solra unanimous comment ''avana thambi nu solatha, avan unaku annan madhiri ellam seiran''

Unaku poi ipdi oru nala thambiya???? edpi!!!!! ithu thaan enoda nanbigal solikra ethirgalado reaction:p:p:p

Athu unmaiyum kooda..... don't know how i will repay him back for all the things he done for me:):)

Advance Raksha Bandhan wishes to all pasamalar brothers:cheer:

Ithudan uraiya mudithu vidaiperugiren,nanri vanakkamByeBye
 

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#4
kiluku நான் வந்துட்டேன்!!! :) ஹா ஹா இந்த நாள் பசங்க குறிச்சு வைக்கவே கூடாத நாள் :p இதோ வந்துட்டேன்ல நியாபகப்படுத்த!!

என் அன்பு அண்ணன்களுக்கு :)

நம்ம வாழ்க்கையில சொந்தங்கள் இல்லைனா அதுல சுவாரஸ்யமே இருக்காதுங்க. அதுலயும் நம்ம கூட பிறந்த பிறப்புன்னு ஒரு ஜீவன் இருந்தா அது படுற பாட்டுக்கு அளவே இருக்காது. பின்ன எனக்கு எல்லாம் அண்ணனா பிறந்தா அவன் நிம்மதியவா இருக்க முடியும்?!! இதெல்லாம் பெருமையா!!! கடமைங்க, அவனை பத்தி நான் சொல்லியே ஆகணும் கேளுங்களேன்.


என்ற அண்ணன் பேரு கார்த்திக், ஊருல நூத்துல ஐம்பது பேருக்கு இந்த பேரு இருக்கும். இதை சொல்லியே அவனை பல முறை கொடுமை படுத்தியிருக்கேன். அவனை அண்ணான்னு எனக்கு விவரம் தெரிஞ்சி நான் இது வரைக்கும் கூப்பிடதே இல்லை. டேய் கார்த்தி நாயே, பேயே, எருமை, பன்னி, பிசாசு, குரங்கு இப்படி அந்த ஜீவனுக்கு பல பேரு இருக்கும். “ வயசுல பெரியவனுக்கு மரியாதை கொடுத்து பேசணும்ன்னு அறிவிருக்காடி உனக்கு டேய் டோய்ன்னு என்கிட்ட நீ அடி வாங்க போற ஸ்ரீன்னு அம்மா கத்துறது இப்பவும் காதுல கேக்குது. ” ஆனாலும் சொல் பேச்சு கேட்டு நடந்துட்டா நான் தான் கார்த்திக்கு தங்கச்சி இல்லையே!!


எனக்கும் அண்ணனுக்கும் நாலே முக்கா வயசு வித்தியாசம், அப்போ நியாயப்படி அவனை கண்டிப்பா அண்ணான்னு கூப்பிடணும் ஆனால் என்ன தான் முயற்சி பண்ணாலும் வரவே வராது!! சில சமயம் அவனை உண்மையான பாசத்தோட “ அண்ணா “ அப்படின்னு கூப்பிட்டா “ என்னடி ஐஸ் வைக்குற? என்ன காரியம் நடக்கணும்னு ” கேட்டு அசிங்க படுத்திடுவான். ஒரு புது வருசத்துக்கு உன்னை இனிமே அண்ணான்னு தான் கூப்பிடுவேன் இது தான் என்னோட Resolution ன்னு சொன்னா “ அட ச்சீ லூசு மாதிரி காமெடி பண்ணாதா எப்பவும் போல அசிங்கமாவே கூப்பிடுன்னு “ சொல்லி என்னை அசிங்கபடுத்திட்டான். தேவையா உனக்குன்னு நானும் விட்டுட்டேன். இதை எல்லாம் விட உச்சக்கட்ட அவமானம் எனக்கு ஒண்ணு இருக்கு. அவனை நான் இத்தனை பேரு சொல்லி கூப்பிடுறேனே அவன் என்னை எப்படி தெரியுமா அழைப்பான் “ அக்கா ”ன்னு நான் அத்தனை வார்த்தை சொல்லி திட்டுனா அவன் ஒத்த வார்த்தைல இப்படி சொல்லிடுவான். எனக்கு தெரிஞ்சி நான் எட்டாவது படிக்குறதுல இருந்து எங்கண்ணன் என்னை அக்கான்னு தான் கூப்பிடுறான். முதலில் எல்லாம் பெருமையா இருக்கும் அது அறியாத வயசு, அப்பறம் ரொம்ப கஷ்டமா இருக்கும் அவன் நட்புகள் வீட்டுக்கு வரும் போது என்னை கிண்டல் பண்ணுவாங்க :( அப்பறம் இப்போ எல்லாம் பழகிடுச்சு. சாக்லேட்க்கு சண்டை, டிவி ரிமோட் சண்டை, சைக்கிள் ஓட்ட சண்டை, ஊருக்கு போக சண்டை, வெளியில போக சண்டை, சமையல் செய்ய சண்டை, சாப்பிட சண்டை இப்படி சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் சண்டை தான். சில சமயம் காரணமே இல்லாம கூட அடிச்சிக்குவோம். ஒரே யுத்தமே நடந்து முடிஞ்ச பிறகு தான் இப்போ எதுக்கு சண்டை போட்டோம்ன்னு காரணத்தை தேடுவோம். ;)


சரி இவ்வளவு பேசுறேனே ஆனா நான் இது நாள் வரைக்கும் அவன் கூட சண்டை போட்டு பேசமா ஒரு நாள் இருந்தது கிடையாது. நாயை விட மோசமா சண்டை போட்டாலும், பேயை விட மோசமா அடிச்சிகிட்டாலும், வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டினாலும் எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் தான் தாங்கும். நான் தொடச்சி விட்டுட்டு போயிட்டே இருப்பேன், எங்கண்ணன் அதுக்கும் மேல சில மணி நேரத்துக்கு முன்னாடி சண்டை போட்டோமா? அப்படின்னு கேட்பான்!!


எல்லார் வீடு மாதிரியும் தான் எங்க வீடும், பையன் அம்மா செல்லம், நான் அப்பா செல்லம். அவன் என்ன பண்ணாலும் எங்க மம்மி ஒண்ணும் சொல்ல மாட்டங்க. எல்லா பழியும் என் மேல தான் “ பொண்ணு தான்டி பொறுமையா இருக்கணும். அவனும் நீயும் ஒண்ணா. பேசமா இருக்க மாட்ட வம்புக்கு போய் நில்லு அப்பறம் அவன் அடிச்சான்ன்னு என்கிட்ட வா ” இப்படி அவனுக்கே வக்காலத்து வாங்கும் போது அவ்வளவு கடுப்பா இருக்கும். சரி அப்பாகிட்ட போய் முறையிடலாம்ன்னு போனா அவர் அதுக்கும் மேல “ அண்ணன் தானடா ஸ்ரீஜா அடிச்சான், நீயும் திருப்பி அடி. படவா ராஸ்கல் அவனை என்ன பண்றேன் பாரு ” அப்படின்னு நாக்கை மடிச்சிட்டு வீரமா வருவாரு அப்பறம் “ டேய் கார்த்தி கண்ணா அவ கூட சண்டை போடாத ” ன்னு காமெடி பண்ணிட்டு போய்டுவாரு.


சின்ன வயசுல இருந்தே எனக்கு அவன் Inspiration தான். ஒரு குழந்தைக்கு அப்பா first ஹீரோன்னா அண்ணா second ஹீரோ. எப்பவும் ஏதாவது பண்ணிகிட்டே இருப்பான், முக்கியமா எதை உடைக்கலாம், எப்படி உடைக்கலாம், அதை எப்படி சரி பண்ணலாம் இப்படி பலவிதமா. ஆனா உடைக்குற பார்ட் ரொம்ப நல்லா பண்ணுவாப்ள அண்ணன். ஆனால் அதை சரி பண்ணுற பார்ட் தான் கொஞ்சம் இடிக்கும். அவனால உடைக்கப்பட்டதுன்னு எங்க மம்மி ஒரு மூட்டை வச்சிருக்காங்க என்னிக்கு இருந்தாலும் அதை அவன் தான் சரி பண்ணனும்னு, ஹுஹ்ம்ம் இதுக்கு மேல சரி பண்ணி அதை ம்யூசியம்ல தான் வைக்கணும் :D அவன் ரொம்ப தெளிவா இருப்பான் அவனுக்கு என்ன வேணும், அவனுக்கு எது வரும், என்ன பண்ணா நாம நல்லா வருவோம், அதுக்கு என்ன பண்ணனும் இப்படி முக்கியமான விசயத்துல அவன் தெளிவை நினைச்சு நான் ரொம்பவே பெருமை பட்டுருக்கேன். வீட்டுக்கு முதல் பிள்ளை அப்போ பொறுப்பு ஜாஸ்தி எல்லாத்தையும் சமாளிக்கணும். இருபது வயசுக்கு மேல அப்பாவை தொல்லை பண்ண கூடாது இப்படி அவனே அவனுக்கு நிறைய விதி விதிச்சிருப்பான். என் வாழ்கையில இப்படி ஒரு Super Cool பையனை நான் பார்த்ததே இல்லை. எனக்கும் எங்கப்பாவுக்கும் அப்படியே நேர் எதிர். நாங்க எதுகெடுத்தாலும் டென்ஷன் ஆவோம் அவன் இடியே விழுந்தாலும் பொறுமையா solution கொடுப்பான் :)


என்னோட விசயத்துல இது வரைக்கும் அவன் ஒரு தடவை கூட வருத்தமாவோ, கோபமாவோ பேசினதே கிடையாது. எந்த விசயத்துக்கும் என்னை Force பண்ணதும் கிடையாது. உன்னோட லைப் உனக்கு தெரியணும் உனக்கு என்ன வேணும்ன்னு ஒரு Stageக்கு மேல நாங்க சொல்லி நீ பண்ணுறது எல்லாம் சரி வராதுக்கா. பொறுமையா ட்ரை பண்ணு உனக்கு பிடிச்சது உனக்கு கிடைக்கும், அப்படி இல்லைனாலும் கவலைப்படாதா உன்னை நாங்க வெறுக்க போறது இல்லைன்னு சொல்லி பயபுள்ள கண்ணுல தண்ணி வர வச்சிட்டான்!!! அவனை எல்லாரும் சோம்பேறின்னு சொல்லுவாங்க சின்ன வயசுல நானும் விவரம் புரியாம சொல்லிருக்கேன் ஆனால் இப்போ புரியுது இப்படி சோம்பேறியா இருக்குற பசங்க தான் வாழ்கையை எப்படி ஈஸியா எடுத்துட்டு போகலாம்ன்னு தெளிவா யோசிக்குறாங்க!!! அவன் சோம்பேறி இல்லை Smart Worker.


பொதுவாவே ஒருத்தருக்கு ரொம்ப வேதனை தர விஷயம் அவங்க பல வருஷம் கண்ட கனவு கலைக்கப்படும் போது தான். எங்கண்ணனுக்கு Pilot ஆகணும்ன்னு ரொம்ப ஆசை, அவனுக்கு Flight, Aircraft மேல இருக்குற மோகத்துக்கு பேசமா அதுல ஒண்ணுக்கு இவனை நேந்து விட்டுடலாமான்னு கூட யோசிப்பேன்! ஆனால் அவன் 12th படிக்கும் போது அவனுக்கு ஒரு மேஜர் சர்ஜரி நடந்தது. அதனால physical fitness இல்லாம Selection போறது கஷ்டம்ன்னு நிலைமை வந்துடுச்சு. அவன் ரொம்ப வருத்தப்பட்டான், வலிக்காக அழுததை விட பல வருஷ போராட்டம் போச்சேன்னு தான் அவன் ரொம்ப அழுதான்ன்னு அம்மா சொன்னாங்க. ஆனால் அவன் அப்படியே விடலை 12th ல கஷ்டப்பட்டு படிச்சு அவனுக்கு பிடிச்ச குரூப்ல சேர்ந்தான். பறக்குறது மேல அவனுக்கு இருந்த ஆர்வம் கம்ப்யூட்டர் மேலயும் இருந்தது. அவன் Technical Geek!!! புதுசு புதுசா எதையாவது யோசிச்சிட்டே இருப்பான். Stamp collection, coin collection அப்பறம் குட்டி குட்டி ஹெலிகாப்டர், ஏரோப்பிளேன் வாங்குறது இப்படி நிறைய விஷயம் செய்வான். அவனுக்கு சொந்தமா குட்டி air craft செஞ்சி பறக்க விடணும்னு ஆசை, கண்டிப்பா ஒரு நாள் அவன் அதை செய்வான் :) இப்படி நான் அவனை நினைச்சு பெருமைப்பட ஓராயிரம் விஷயம் இருக்கு!! ரக்க்ஷா பந்தன் வந்தா அவனுக்கு பயம் வந்துடும் ஆஹா இவள் என்னத்தையாவது செலவு வைப்பாளேன்னு யோசிப்பான். இருக்காத பின்ன ஒரு இருபது ஓவாய்க்கு ராக்கி கட்டிட்டு ஆயிர கணக்குல செலவு வைப்பேன். ஆனால் இரண்டு வருசமா எஸ்கேப் ஆய்ட்டான். சிங்கப்பூர்ல இருந்து வாடான்னா வர மாட்டேன்ங்குறான்!!! வந்தா நீ என் உயிரை வாங்குவன்னு சொல்றான் ராஸ்கோல்!!! நீ சிங்கப்பூர் என்ன சந்திராயன்லயே இருந்தாலும் என்ற Wishes உனக்கு வந்துடும்டா அண்ணா. நானும் இந்த வருஷம் ராக்கி வாங்கி காத்துட்டு இருக்கேன், மொத்தமா சிக்காமயா போய்டுவான்.


சில சொந்தங்கள் எல்லாம் தானா அமையும், ஆனால் சில சொந்தங்கள் எதிர்பாரமையே அமையும். அப்படி எனக்கு கிடைச்ச அண்ணன் தான் சிவா. கல்லூரி வாழ்க்கை பல நண்பர்களை கொடுத்த மாதிரி எனக்கு ஒரு அண்ணனையும் கொடுத்துருக்கு. ஆனால் இவனுக்கும் கார்த்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என் உயிரை வாங்குற விசயத்துல. அதே மாதிரி இரண்டு பேரும் பாசத்தை கிலோ கணக்குல கொட்டுவாங்க வெளிய காட்டிக்காம அது தான் அண்ணன். என்னை மாதிரி சின்னதுங்க தான் அது செய்றேன் இது செய்றேன்ன்னு ஊருக்கே தெரியுற மாதிரி விளம்பர, பண்ணி செய்வோம். ஆனால் அவங்க அமைதியா செஞ்சிடுவாங்க நமக்கு என்ன வேணுமோ அதை. பொதுவாவே நம்ம வயதை ஒத்த ஒரு ஆண் நட்பு கிடைப்பது ரொம்பவே தைரியமானது. அதுவே அண்ணன் ஸ்தானத்துல இருந்தா உரிமை இன்னும் ஜாஸ்தி ஆய்டும். நிறைய விசயங்களை பகிர்ந்துக்கலாம், திட்டலாம், சமூகத்தை அவங்க பார்வையில பார்க்கலாம், நிறைய சண்டை போடலாம். எந்த ஒரு விசயமும் நம்ம கிட்ட வரதுக்கு முன்னாடி கண்டுபிடிச்சு அதை சரி பண்ணிடுவாங்க. நிறைய கிண்டல், கேலி, கோபம் வந்தா பேசமா சுத்துறது இப்படி எல்லாம் சில்லற தனமா நிறைய வேலை பார்ப்போம் இதெல்லாம் ஒரு குட்டி குட்டி அனுபவங்கள் தான் வாழ்கையில.


எல்லாருக்கும் அவங்களோட சகோதரர், சகோதரி ஏதாவது ஒரு விதத்துல கண்டிப்பா ஒரு ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கும் அப்படி தான் இரண்டு பேரும் வாழ்கையில பொறுமைன்னா என்ன, வாழ்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நின்னு போராடணும்ன்னு தெளிவா சொல்லி கொடுத்துருக்காங்க. இவங்களுக்கு நான் திருப்பி ஏதாவது செய்யணும்ன்னா நான் அவங்களுக்கு பிடிச்சா மாதிரி வாழ்ந்து காட்டணும் அதுல தான் இருக்கு. கண்டிப்பா செய்வேன் அவங்க செய்ய வச்சிடுவாங்க!! இன்னும் நிறைய விஷயம் விட்டு போயிருக்கும் பரவாயில்லை அடுத்த வருசத்துக்கு கொஞ்சம் விட்டு வைப்போம்.
என் அண்ணங்க இரண்டு பேருக்கும் ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள். இதே மாதிரி சந்தோசமா வாழ்க்கையில மேலும் மேலும் முன்னேறிட்டே இருக்கணும். தங்கச்சியை எந்த காரணத்தை கொண்டும் மறக்கவே கூடாது!! என்னோட Prayers உங்களுக்கு எப்பவும் இருக்கும். நூறு வயசு தீர்க்கமா வாழுங்க என்னை இம்சை பண்ணுறதுக்கு :p


Happy Raksha Bandhan Brothers J Be ready with my gifts you Idiots :p


பின் குறிப்பு : நான் இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிருக்கேனே ஆனால் அண்ணன் நம்பர் 1க்கு தமிழ்ல ஒரு வார்த்தை படிக்க ஒரு நாள் ஆகும்!!! இதை படிக்க சொன்னா அவ்வளவு தான்!! அண்ணன் நம்பர் 2 நாம என்னத்த சொன்னாலும் ஒஹ் சரி சரிடா ன்னு ஒத்த வார்த்தையில முடிச்சிடுவான். நான் தான் கொடுத்த காசுக்கு மேல கூவிட்டு இருக்கேன் :((
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#5
hey hey

In Sri Lanka we dont celebrate this day! I am eagerly waiting to read the memories you guys share!!!

Brother naale athu oru special bond illaiya? sister nrathu totally different. evlo adichaalum kadichalum kuttinaalum kalaaichaalum sandai pottaalum naan carefree aa feel panrathu avanoda spend panra timela than ;)

eppavum oru problemnaa naama avantayum avan namma kittayum than poi nippom..anna kitta irukarathai vida thmbi kitta ithu athikamaa irukkumla? always namma partner in crime avangalaa than iruppanga ;)

avanai paththi pesinaale sirippu vanthu lipslaottikum!!! love u da my thambi :love:
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#6
அடுத்த ஜென்மத்துல Younger Kid ah பிறக்கணும்ன்னு......

Hahaha moll itha un brother kita solli paru...younger one ah pirantha enna madiri velvi
thee la vazhkai nadathanum nu kathai solvan:p:p:p
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#7
Naane Opener..;)

Raksha Bandhan அன்னைக்கு தான் அண்ணா/தம்பி மேல பாசம் பொங்கணும்ன்னு இல்லை.. எப்போலாம் நமக்கு Gift வேணும்ன்னு நினைக்கறோமோ அப்போலாம் பொழிந்திடணும் ;)

But என் உடன்பிறப்பு சொல்லும், ஒரு thread ah கைல கட்டிட்டு நீ 1000sக்கு வேட்டு வைப்பன்னு..;) Hmm எப்படி Greet பண்ண.....?? இனி வர எல்லா ஜென்மமும் நீதான் தம்பியா வரணும்ன்னா Dramatic ah இருக்குமோ...:cool::cool:

Elder Onesலாம் பேசுவோம், "நாம தியாகிஸ்.. நம்மை கை காட்டியே இந்த பசங்க வாழ்றாங்க.. அடுத்த ஜென்மத்துல Younger Kid ah பிறக்கணும்ன்னு.. " What Say Dears @SSJR @naanathithi ;) ஆனாலும் நாங்க விரும்பறது என்னவோ, இந்த Elder Image தான் :)

Our Bonding don't give any space to the Distance.. My Darling Bro is studying outside, I never-ever thot to courier a Rakhi for him..;) Havent such Beliefs.. But he never forgets to Send his wishes.. It is always reserved for me.. :love: He used to Say,"Not Just a Way, Im here to take the Responsibility for you for the Whole Life" :) :hug: Sweet la :)


Awww.. Happy Raksha Bandhan to all... :cheer:
choooo sweet ;):love:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#8
Hi dear Karthi & Vimal...

Rendu peraiyum paarthu enakku porama poramaiyaa varudhu...

Enakku Rakshabandhan katta kadavul oru kaiya kooda kudikalaiaye
(indha vagaiyila kidaikkira oru varumaanam poche-nnu sema feeling-la irukken :p)
 

Attachments

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#9
Hahahaha.....unga varutham nyayamanathu thaan ka...puriyuthu puriyuthu... last line padikum pothu....

Engluku neenga rakhi katitudunga.....:):):) naanum karti ungluku gift tharen...:hug::hug::hug:en anna thambi ku thaan rakhi katanum nu rule ah????(appadi irunthalum ennaiku ne ellam rules ah mathichiruka kelvi keka koodathu)
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#10
@Vimalthegreat @gkarti

younger kid aa poranthaa kashtamum irukuda...

ivaru ennai appadiye copy pannuvaaru..naan ammaa munnaadi pannamaten..ivar amma munnadi than pannuvaar..semma adi pottu thaakiruvaanga amma..

akka thamma appdi pannaa nu payapulla azhuthaalum panrathaiyum pannitu avalai ethuku izhukare nu amma moththiduvaanga..

aana enaku exam mudinchu free aa irukum pothu avanuku exams irukum..enga sandai aala rendu tv veetla iruku..aanaa naan ethai on pannalum vanthu ukkaanthuduvaan. poi padidaa naa pokave maattaan.. kadaisila amma vanthu main switch ai off panni ottu motthha aappu vappaanga... sema kaduppu enaku..

but...

enaku wedding fix aanathum bedla kuppurappaduththu azhutha ore jeevan! avan name um jeevan than ;) en kalyanathukaaka avanum avan friends um pannathai ellaam return pannave mudiyathu ennaala.. younger kid aa irukarathoda kashtam appo than purinchathu..

avanuku stage la nikka pudikaathu..enaku thambinna b.groom ku best man avan thaane..theme colour vera beige ..so tie yum antha colour la than sir wear panniyaakanum..

naan nikkave maatten po d nuttaan..ponnu maathiri aalum colour aiyum paar nu..

ha ha ha appuram ithe august 29thla beige pink tie katti naan stage la eththi vittuten la ;)
 
Thread starter Similar threads Forum Replies Date
gkarti Jewellery 5
gkarti Jewellery 13
Durgaramesh Photography 19
gkarti Jewellery 16
selvipandiyan Jokes 6

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.