Meaning for Marriage Mantra!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1


"மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா
கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம்"

ஒவ்வொரு திருமணத்தின்போதும், மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார்.

இதன் அர்த்தம் தெரியுமா?

இது புனிதமான கயிறு. நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது. இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன். நீ எல்லாவித நலன்களும், சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக!" என்று மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
அருமையான பகிர்வு . மிக்க நன்றி சுமதி
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Thank u sumi sis..............:rolleyes:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.