Medicina Information - lநலந்தரும் மருத்துவக்குறிப்பு

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
நலந்தரும் மருத்துவக்குறிப்பு

ஆரஞ்சு பழ தொலை நன்றாக காய வைத்து எடுத்துக்கொண்டு தினமும் இரவில் கொசுவத்தி போல கொளுத்தி வைத்தால் கொசுக்கள் நம் வீட்டிற்குள் வரா

தினமும் சாப்பாட்டிற்கு பின் ஒரு தக்காளி பழம் சாப்பிடுவதால் உண்ட உணவு எளிதில் செரிக்கும்
மேலும் வயிற்றில் இன்டாகும் வயுத்தொல்லையும் கட்டுப்படும்
வெ ண் டைக்காய் சாப்பிடுவதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது ;வறட்டு இருமலுக்கு மிகச்சிறந்த மருந்து ;வெண்டைக்காயில் இரும்பு சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
தங்களின் நலம்தரும் மருத்துவ குறிப்புகள் அதுவும் வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் தக்காளி பழம் சாப்பாடிற்கு முன்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மிகவும் பயனுள்ள வகையில் கூறியிருந்தமைக்கு மிக்க நன்றி
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#3
Hello kesavan sir
Thanks for ur tips..........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.