Medicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி.

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#1
அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில்
அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.


1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.


2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.


3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.


4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.


5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.


6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.


7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.


8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்கும்.



sorry பிரெண்ட்ஸ்.... "மரணத்தை தள்ளிப்போடும் " என்பதற்கு பதில் "அள்ளிப்போடும்" னு தப்பா type அடிச்சிட்டேன்...

கொஞ்சமா சாப்பிட்டா தள்ளிப்போடும்..... நிறைய சாப்பிட்டா அள்ளிப்போடும்....!!!!!!!!!!!!!! ( அடிக்காதிங்க.........)

 
Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,151
Location
france
#2
re: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன&#30

super ரேணு அதுவும் கடைசி point மிகவும் பயன்உள்ளது
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#3
re: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன&#30

good தேனு......
.................இது உன்னோட அனைத்து points கும்..................
இது கடைசி வரிக்கு..............
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
re: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன&#30

அருமையான பகிர்வு தேனு நன்றி
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,874
Likes
4,622
Location
Nagercoil
#5
re: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன&#30

Nice Sharing... Thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7
Re: Medicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கன&#30

உபயோகமான பகிர்வு தேனு
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.