Medicinal benefits of Pomegranate - மாதுளை

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
மாதுளை

சத்து?

வைட்டமின் பி மற்றும் சி



புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை இனிப்பும் புளிப்பும் கலந்த மாதுளை என்று மூன்று வகை மாதுளை உள்ளது.

ஜூஸ்

மாதுளை ஜூஸில் ருசிக்காக சிலர் காய்ச்சாத பாலை சேர்ப்பார்கள். அது சரியில்லை.

மாதுளை முத்துக்களை சுத்தமான மெல்லிய துணியில் மூடி வைத்து கைகlaaள் அழுத்திப் பிசையவேண்டும்.

பிறகு அந்தத் துணியைப் பிழிந்தால் சாறு வரும்.

இந்தச் சாற்றை சர்க்கரை கலkkகாமல் குடித்தால் நல்லது.


இதயநோய்க்கு நல்லது
காய்ச்சலுடன் சேர்ந்து வரும் வாந்தி, மயக்கம், நாவில் நீர் சுரக்கும் பிரச்னைகளுக்கு மாதுளைச் சாறு நல்லது
உடல் சூட்டைத் தணிக்கும்
ரத்த விருத்தியாகும்
உணவு செரிமானத்தை வேகமாக்கும்.
குடல் அழற்சியைப் போக்கும்

courtesy;doctor vikatan/fb
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
மாதுளை பழம் பற்றிய பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !!!!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Thank you Sir for sharing wonderful unknown information about pomegranate.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.