Medicinal benefits of rose petals - பயன்தரும் ரோஜா!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண உடல் உஷ்ணம் சமநிலைப்படும்.
உடல் பலத்தையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும்.
மூளைக்கும் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.


============================
ரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சை மிளகாய், தேங்காய் இவை சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகி செரிமானமும் எளிதாகும்.
=========================
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு சாப்பிட வயிற்றுக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.
வாய்ப்புண் குடல்புண் ஆறும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு நிற்கும்.
கர்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.
==============================
ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால், பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்க் கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
==========================
ரோஜா இதழ்களை வெற்றிலைப் பாக்குடன் சேர்த்து சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும்.
=============================
சுக்கி-மல்லி காபியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும்
. தலைச்சுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
==============================
ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.
ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர். கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.

courtesy;''mangayar malar/dinamalr
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
wonderful information you have shared about the medicinal uses of rose flower's petals. thank you sir!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.