Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&#3021

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#1
குங்குமபூ
சரும நோய்களை தீர்க்கும்.கர்ப்பமடைந்த பெண்கள் தாம்பூலத்துடன் சிறிதளவு சேர்த்து உண்டல் பிரசவகால தொல்லைகள் குறைந்து ,வலி குறைந்து,பிரச்சனையின்றி சுகப்ரசவம் நடக்கும்.

தினம் 3 முதல் 5 கிராம் வரை குங்குமப்ப்பூவை இரண்டு வேலை பாலுடன் அருந்தினால் தாது விருத்தியடைந்து ஆண்மை பலப்படும். இதற்கு இணை வேறு இல்லை.


ஓமம்

ஆசனகடுப்பு, குளிர்காய்ச்சல்,வயிறு எரிச்சல், இருமல்,தேவையற்ற ஏப்பங்கள் இவற்றுக்கு அருமருந்து ஓமம் .


சோம்பு (பெருஞ்சீரகம்)

தும்மல் அஜீரணம் கபம் கொண்ட இருமல் இவற்றை குணமாக்கும்.
 
Last edited by a moderator:

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#2
re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&#

Useful post Saravanakumari.... Thanks for sharing ma....
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#3
re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&#

வெங்காயம்
வெங்காயம் ஒரு கிருமி நாசினி ஆகும்.தினந்தோறும் வெங்காயம் சாப்பிட்டால் காச நோய்அகலும். முகப்பருநீங்க அறுத்த வெங்காயத்தை அவ்விடத்தில் தடவவும் .வதக்கிய வெங்காயத்துடன் சீரகம், நெய் கற்கண்டு கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். ரத்தம் சுத்தப்படும் .வெங்காய சாருடன் கடுகு எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் மூட்டுவலி குணமாகும்.


சீரகம்

ஜீரன சக்தி அதிகமாகவும் ,குடலிலுள்ள வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது .சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பித்தகுமட்டலை தவிர்க்கலாம்.தூளாக்கிய சீரகம் மற்றும் தேன் உப்பு வெண்ணை ஆகிய கலவையை கொண்டு தேள் கொட்டிய இடத்தில் தடவலாம்.
 
Last edited by a moderator:

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,848
Location
Chennai
#4
re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&#

nice info sarav... thanks for sharing
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#5
re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&#

வசம்பு
வசம்புடன் அதிமதுரத்தை சேர்த்து காய்ச்சி,காய்ச்சிய உடன் இறக்கி வடிகட்டி,அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுக்க அஜீரணம்,வாந்தி பேதி வயிறு வலி எல்லாம் குணமாகும்.சிறிதளவு வசம்பை எடுத்து சுட்டு கரியாக்கி,அதனுடன் நல்ல எண்ணை ,விளக்கெண்ணை தேங்காய் எண்ணை ,முன்றும் கலந்து குழைத்து அடி வயிற்றில் பூச வயிறு பொருமல் நீங்கும். வசம்பை பொடி செய்து தேனில் குழைத்து ,அதிகாலையில் தினமும் உட்கொண்டால் ,நாக்கு பிறழ்ச்சி அதாவது திக்குவாய் குணமாகும்.


மஞ்சள்

ஆமணக்கு எண்ணைய் விளக்கில் விரலி மஞ்சளை சுட்டு,அதன் புகையை மூக்கில் உறிஞ்சினால் தலைவலி போகும்.மஞ்சளை பொடியாக்கி பாலில் கலந்து அருந்தினால் வயிட்ற்று புண் இருமல் சளி குணமாகும்.வறட்டு இருமல் மறையும்
 
Last edited by a moderator:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
Re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&a

பயன்தரும் பதிவு... பகிர்வுக்கு நன்றி தோழி.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#7
Re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&a

ella tips -um easy and useful.. Nanri Saravanakumari madam..
 

divyakannan

Friends's of Penmai
Joined
May 22, 2011
Messages
152
Likes
194
Location
Germany
#8
Re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&a

each and every inforation about products are very much useful
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#9
Re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&a

hi divyass
thanks for ur comments.
divyakala dont call madam,call me saravan or saravana.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#10
Re: Medicinal benefits of Spices - வாசனை பொருட்களின் மருத்துவ பயன்கள&a

ok done saravana... :thumbsup

hi divyass
thanks for ur comments.
divyakala dont call madam,call me saravan or saravana.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.