Mehendhi is healthy -மருதாணி வைங்க ...

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#1
பண்டிகை, சுபநிகழ்ச்சி காலங்களில் பெண்கள் மருதாணி பூசி அழகுபடுத்துவர். இப்போது மெகந்தி என்ற பெயரில் இது அவதாரமெடுத்துள்ளது. என்ன தான் நவீனம் வந்தாலும், ஒரிஜினல் மருதாணியின் மகத்துவமே தனி தான். இதைப் பூசினால் உடல்சூடு தணியும். தோல், நகக்கண்களில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்குண்டு. மருதாணி இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி, தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்தல் தவிர்க்கப்படும். தலையில் அரிப்பு, பொடுகு வருவது தவிர்க்கப்படும். மருதாணி பூசுவது மங்கலத்துக்காகவும், அலங்காரத்துக்காகவும் மட்டுமல்ல! சில நோய்களை தடுக்கவும் தான்! புரிந்து விட்டதா அறிவியல் காரணங்கள்!



 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
Re: மருதாணி வைங்க ...

wow !!! good info... everyone should know.... nice dear @narayani80
 

porkodit

Minister's of Penmai
Joined
Jul 15, 2011
Messages
3,162
Likes
8,910
Location
Tiruvannamalai
#5
correct than.... sis.... anal.... ellorum....ippo mehanthi than... athigama use panndranga...........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.