Membership reaches 25000

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
'பெண்மை' - 25000 உறுப்பினர்களை இன்று கண்டதில் மகிழ்வுறுகிறேன்..


இன்னும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,755
Location
Chennai
#2
உங்களுடன் நானும் கைக்கோர்க்கிறேன் ப்ரியத்தோழி.. இம்மகிழ்ச்சியை கொண்டாட..

பெண்மை 25000 உறுப்பினரகள் கொண்ட இந்த நாளில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#3
பெண்மையில் நானும் ஒரு அங்கமாய் இருப்பதில் பெருமை படுகிறேன், மென் மேலும் பெண்மையின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
 

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#4
விரைவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் கொண்டதாக மாற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#5
பெண்மை குடும்பத்து உறுப்பினர்கள் 25000 ஆக உயர்ந்ததற்கு எனது மகிழ்ச்சியையும் இன்னும் நிறைய பேர் பெண்மையில் இணைந்து பயன் பெற எனது வாழ்த்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். :)

happydance.gif
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#6
Nice yaar. The family is growing bigger. Happy to hear lot of people wants to be a part of this. Special applause to the existing members. Its you people made this, because of you lot of people wanted to join here.
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#7
பெண்மையின் இவ்வெற்றியை கொண்டாடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் ஜனவரி 27ஆம் தேதியில் தான் 20,000 உறுப்பினர்களை அடைந்ததற்காக நாம் கொண்டாடினோம், இன்று 26ஆம் தேதி, ஒரே மாதத்தில் மேலும் 5000 உறுப்பினர்களை கொண்டதற்காக நாம் நிச்சயம் மகிழ்வுற தான் வேண்டும். இத்தகைய வெற்றியை அளித்த எல்லா உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இன்னும் மேன்மேல்லும் பெண்மை வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் இளவரசி அக்கா.

 
Last edited:

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#8
Nice yaar. The family is growing bigger. Happy to hear lot of people wants to be a part of this. Special applause to the existing members. Its you people made this, because of you lot of people wanted to join here.
உவகை பெருகும் நற்செய்தி...என்றும் உற்சாகத்துடன் உலாவரும் பெண்மை...வளர்ந்து வருகிறாள்...அனைவர்க்கும் நலம் தந்து வருகிறாள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துங்கள்..
நாளையும் போற்ற

காத்திருக்கும்....

Yuva
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#9
பெண்மை 25000 உறுப்பினர்களை பெற்று வளர்ந்துள்ளது மகிழ்வுக்குரிய தருணம்.
பெருமையும், பூரிப்பும் கொள்ள வேண்டிய தருணமும் கூட.
பெண்மை ..யின் தளம் அதன் தனித்தன்மையோடு
மேலும் இணையத்தில் உலா வர வாழ்த்துக்கள்.
 

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#10
தமிழ் போல் இந்த பெண்மை இணையமும் என்றும் வாழ என் வாழ்த்துகள். நன்றி கவி தோழி நினைவு கூர்ந்ததற்கு.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.