Message to Penmai Members!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Hope you all know about the issue in the Novel Discussion thread, like to talk with you all for few minutes, First of all my heartfelt thanks for all your support, I feel glad and proud to see all your support to our writers and Penmai!!!

I take this opportunity to clarify some points regarding the current issue as well as the previous issues happened in Penmai, since it has to be known to all of you and to maintain a healthy relationship.

We know the persons who stand behind the issues created in Penmai. They are still in this site, but with different identity.

இதுவரை இந்த மாதிரி நடந்த பிரச்னை எதுவும் open forumல் deal பண்ணப்படாமல், ரிப்போர்ட் செய்த பதிவுகள் நீக்கப்பட்டு, அது சம்மந்தமான விளக்கங்களும் தகவல்களும் உரிய நபர்களிடம் Private Message மூலமே விவாதிக்கப்படும். ஆனால் இந்தமுறை நாங்கள் அவ்வாறு இங்கிருக்கும் பதிவை நீக்கவில்லை. அதற்கு காரணமும் உண்டு...

இது போல் ஏற்கனவே சில பிரச்சினைகள் இங்கே நடந்துள்ளது. அதில், பிரச்சனைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் Private Message மூலமே விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு பிரச்சினை செய்தவர்கள், தயக்கத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இங்கே அதே பெயரில் இருக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்காண வேறு அடையாளங்களுடன் பெண்மையில் இன்றளவும் உள்ளனர். அதுமட்டும் இன்றி, அவர்கள் விலகி செல்வதற்கு காரணங்களை திரித்து, உண்மை அல்லாத தகவல்களை மற்றவர்கள் மத்தியிலும் உலவ விட்டு கொண்டு இருக்கிறார்கள். அதனால் உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாமல் போனது. மீண்டும் அதே போல் ஆகக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் இப்போது இங்கு இதை வெளிப்படையாக கையாள வேண்டியதாக இருந்தது.

We even didn't mentioned any name of the members, since we don't want to create any bad image to their name in public. Even if they committed mistakes and violated the rules or tried to distracted the members, We just asked them not to do so through private messages. But they are misusing the chance in a very wrong way.

Even, before 3 months a user sent a private message to a female member in a very wrong way. Since we received complaint from that user we banned the user. We do the same in future also, if any member report against a person with a valid reason and proof.

Hope you all know that Penmai gives 1st and very high priority to the users security only. So make use of it. This is a virtual media, so beware of sharing any of your personal information to anyone. Think twice and act wise.

We don't want to lose any of our members in Penmai. We don't take any unnecessary actions against anyone. We restrict the persons only, when they violate the rules or disturbing other members through any of their actions.

Many of our members exploring and empowering their talents, creativity in arts & crafts, writing stories and poems etc in this great platform. They even expressed their gratitude towards us. We feel very much happy for them and we treat their pleasure and success as ours.

Please use Penmai for your empowerment and to the community. Share your knowledge, talents and creativity to improve yourself.

சில தவறான நபர்களின் வழிநடத்தலால் இங்கு சில நல்ல பெண்மை தோழமைகள் விலகியது வருத்தமளிக்கிறது. தன்னிலையை உணர்ந்து, தொலைநோக்கு பார்வையுடன் நம் பயணத்தை இனிதே தொடர்வோம்!!!

We are transparent to our best, If you have any doubts or if you need any
clarifications, please ask us at support@penmai.com.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#2
ஓகே இளவரசியாரே!
:thumbsup
என் மீது எதாவது தப்பு இருந்தால் மன்னிக்கவும் regarding jokes..
:pray1:
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#3

நன்றி இளவரசி mam


உங்கள் ஆதரவு மற்றும் அனைத்து விஷயங்களுக்கு !!!!!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#4
ஓகே இளவரசியாரே!
:thumbsup
என் மீது எதாவது தப்பு இருந்தால் மன்னிக்கவும் regarding jokes..
:pray1:
you are not connected to this issue in any way :)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#5
ok
&
nandri
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak
:pray1:




you are not connected to this issue in any way :)
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7
naan ithai vazhimozhigiren..... varaiyarai nedru ondru ullathu.. athai purinthu nadanthale potumaanathu..... thank u ilavarasi mam....ungal atharavu endrum engalukku thevai...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#8
ஹலோ இளவரசியாரே,
நான் மட்டுமல்ல இங்குள்ள அணைத்து பெண்மையின் நண்பர்களும் தங்களின் ஆதரவாளர்கள்!
:peace:
:cheer:
:cheer::cheer:
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#10
நன்றி இளவரசி அவர்களே...!

எங்களைப் போல எழுத்தாளர்களின் வேர்கள் "பெண்மை"யில்

தான் உள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் இருக்கும் வரை

நாங்கள் விருட்ஷங்களாக வளருவோம் என்பதில் எந்த வித ஐயமும்

இல்லை.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.