Milk for weight loss - உடல் இளைக்க பால் உதவும்

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#1
glass-of-milk-2009.png

இது நாள்வரை பால் சாப்பிட்டால் எடை அதிகமாகும் என்ற கருத்து நிலவி வந்தது. சமீபத்தில் மருத்துவ அறிவியல் ஆய்வுகள் அப்படியல்ல என்று கண்டு பிடித்துள்ளன.
உடலில் உள்ள கொழுப்புச் செல்களைத் துரத்தித் துரத்தி எரித்துவிடும் ஆற்றல், பாலில் உள்ள கால்சியம் சத்திற்கு உண்டு என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதனாலேயே எடை குறைவது எளிதாகிறது.

பால் பொருட்களே சாப்பிடாமல் இருந்தால் கால்சியம் சத்தே கிடைக்காத சூழலில் உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவும் பெரிதாகி, உடல் பருக்கிறது. பால் பருகுவது உடல் எடையைக் குறைத்து, உடலை இளைக்கச் செய்வதோடு ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது. அமெரிக்காவின் டென்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜெமீல் நீண்டகால ஆராய்ச்சியின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடைமுறை நேரடி அனுபவ சோதனைகள் மூலம் டயட்டில் இருப்பவர்கள் இளைப்பதைக் காட்டிலும் பால் சாப்பிடுவதன் மூலம் இளைத்தவர்களின் எண்ணிக்கை கூடுதல். டயல்டில் இருப்பவர்கள் ஆறு மாதத்தில் 5 கிலோ எடை குறைந்தால், பால் குடித்து இளைப்பவர்கள் 8.6 கிலோ எடை குறைந்திருந்தனராம்.

பால் மற்றும் பால் பொருட்கள் உடலுக்கு அதிகமான கால்சியம் சத்தினைத் தருகின்றன. கால்சியம் சத்து நிறைந்த இரத்தம், மிகுந்த சத்தும் ஆரோக்கியமும் நிறைந்ததாகிவிடுகிறது. மேலும், உடலில் உள்ள கொழுப்புச் செல்களைக் கரைக்கும் மற்றும் எரிக்கும் ஆற்றல், இந்த அதிகபட்ச கால்சியம் சத்திற்கு உண்டு. இவை கொழுப்புச் செல்களை துரத்தி துரத்தி எரித்துவிடுகின்றன. எனவே, எடை குறைவது எளிதாகிறது. உடலில் கால்சியம் சத்து குறைந்தால் கொழுப்புச் செல்கள் கரைவது கடினமாகிவிடும்.

கால்சியம் மாத்திரைகள் விட, கால்சியம் சத்தும் இன்னும் பிற சத்துகளும் நிறைந்த பால் சரியான சரிவிகித கலப்புணவாகும். பாலை நன்றாகச் சீரணிக்கும் உடல்வாகு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சிகளுடன் பால் அருந்துவது உடல் இளைக்க உதவும். ஆனால் பாலில் உள்ள லேக்டோஸை (ஒருவரை சர்க்கரைச்சத்து) ஜீரணிக்க முடியாதவர்கள் மட்டுமே எடை கூடுதல், வாயு தொந்திரவுகளை சந்திக்க நேரிடும்.

மற்றபடி உடல் இளைக்க விரும்பும் எவரும் தினசரி, உணவைக் குறைத்துக் கொண்டு நிறைய பாலை அருந்தலாம்.

source:koodal.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#5
Goodonyaa..
food-and-drinks-milk-900250.gif
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#6
milkla ivlooooooooo vishyam irukkaaaa:rolleyes:......milk cost athigama irukumpothu inta matera soldriyappaaaaa:pray:........mmmmm......but slim & fit venumla......try panni paarkalam:cheer:
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
மிக்க மகிழ்ச்சி தரும் தகவல். பால் அருந்தினால் உடல் இளைக்க உதவும் என்று கூறி எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள் சுவாதி. மிக்க நன்றி.
 

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#8
milkla ivlooooooooo vishyam irukkaaaa:rolleyes:......milk cost athigama irukumpothu inta matera soldriyappaaaaa:pray:........mmmmm......but slim & fit venumla......try panni paarkalam:cheer:

Ha ha ha lashmi, aen ma, Avlo costly aiducha milk price India la...

amam da, neengalum try pani parunga...
 

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#9
மிக்க மகிழ்ச்சி தரும் தகவல். பால் அருந்தினால் உடல் இளைக்க உதவும் என்று கூறி எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள் சுவாதி. மிக்க நன்றி.

Ha h aha sumitra, rhyming a super a soli irukeenga...thangalin karuthuku milks Nandi :thumbsup:thumbsup
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#10
Hi Swati,
nan chinna vayasula irunthu romba olli.. ethuvum sapida matten.. amma daily enakku almost 1 tr milk thineepanga (4 times big glass milk ;( ).. azhukitte kudippen.. appadiyum olli than.. enakku paal pidikkave pidikkathu.. nan ishtam illama kudikkuren athan udambu podala nu solluvanga.. ippo itha amma ta sollanum..intha matter theriyama, nanum ishtapattu kudikka romba kashtapatten..

Thanks for your information... :thumbsup:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.