Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#1
Friends,

Let us share here all the healthy foods, snacks,juices etc., which we can give to our children, at all their stages from infant to boy/girl.

All of you can share the recipes
OF YOUR OWN.

Please do not copy - paste from other sites.

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
முதலில் , குழந்தை பிறந்து 3 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. வேறு எதுவும் கொடுக்க தேவை இல்லை.

3 மாதங்களுக்குப் பிறகு, எல்லா விதமான கறிகாய்களையும் சிறிதளவு எடுத்து , நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைத்து , பிறகு அதை நன்கு வடிகட்டி , அந்தத் தண்ணீரை மட்டும் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கறிகாய் உபயோகிக்கலாம்.

காரட் , பீட்ரூட் , பீன்ஸ் , cauliflower, முட்டைகோஸ் ,பப்பாளிக்காய், புடலங்காய் போன்ற எல்லாவற்றையும் உபயோகிக்கலாம் . இவற்றை நன்குக் கழுவி விட்டு உபயோகிக்கவும்.

இவற்றை சிறியதாக அரிந்து, ஒரு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து , அந்தத்
தண்ணீரை மட்டும் நன்கு வடிகட்டி, குழந்தைக்குப் பாலாடையில் அல்லது feeding பாட்டிலில் புகட்டலாம் . முடிந்த வரை பீடிங் பாட்டில் உபயோகிக்காமல் இருப்பது நலம். இல்லையெனில் பிறகு தாயிடம் பால் குடிக்கப் படுத்தும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
அன்புள்ள ஜெயந்தி சகோதரிக்கு மிக்க நன்றி. இப்படிப்பட்ட உபயோகமுள்ள ஒரு thread ஆரம்பித்து வைத்து அழகான யோசனைகளையும் வழங்கியதற்கு.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#4
அன்புள்ள ஜெயந்தி சகோதரிக்கு மிக்க நன்றி. இப்படிப்பட்ட உபயோகமுள்ள ஒரு thread ஆரம்பித்து வைத்து அழகான யோசனைகளையும் வழங்கியதற்கு.


மிக்க நன்றி சுமித்ரா .....நிறைய தோழிகளும் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இதனால், நிறைய இளம் தாய்மார்களுக்கு உதவியாக இருக்கும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
மிக்க நன்றி சுமித்ரா .....நிறைய தோழிகளும் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இதனால், நிறைய இளம் தாய்மார்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது சகோதரி ஜெயந்தி. தங்களின் நல்லெண்ணத்திற்கு அனைத்து பெண்மை தோழிகளும் இந்த thread ளே பங்கு பெற்று தங்களின் பகிர்வுகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குவார்கள்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#8
இப்போ அடுத்ததா, குழந்தைக்கு ஆறு மாதத்திற்குப் பிறகு, சிறிது சிறிதாக , திட உணவு பழக்கப்படுத்தலாம் .

இப்போது , எந்த உணவையும் நன்கு மசித்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் நன்கு ஜீரணமாகும்.

வாழைப்பழம் , வேக வைத்த உருளைக்கிழங்கு (இதில் வேறு எந்தப் பொருளையும் கலக்கக் கூடாது ), மசித்த பருப்பு வகைகள், முன்னர் கூறிய கறிகாய்களை வேக வைத்து, அதை நன்கு மசித்துத் தரலாம் .

ஆப்பிள் பழத்தை நன்கு வேக வைத்து மசித்துத் தரலாம் .

இவற்றுடன் , ராகி கூழ் தரவும் .

இதன் செய்முறை :

கடையில் ராகி 1 கிலோ வாங்கி , அதை நன்குக் கழுவி ,வடிகட்டி , பின்பு ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் , அதைப் போட்டு , நன்கு முடிந்து வைத்து விடவும் . இதை 1 அல்லது 2 நாட்கள் அப்படியே வைத்து இருந்து, பிறகு அந்த மூட்டையைத் திறந்தால், ராகி நன்கு முளை விட்டிருக்கும்.

இப்போது, இதை , ஒரு வெறும் வாணலியில், நன்றாக , பச்சை வாசனை போகும் வரை வறுத்து, ஆற வைத்து , மாவு மிஷினில் கொடுத்து , நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் .

நன்கு வறுத்து விடுவதால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

இதை ,முதலில் தினமும் ஒரு வேளை, ஒரு பாத்திரத்தில் , 2 ஸ்பூன் எடுத்து, 3/4 டம்ளர் தண்ணீரில் நன்குக் கரைத்து ,சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை போட்டு ,அடுப்பில் வைத்து, கை விடாமல் கிளறி , சிறிது கெட்டியாக ஆகும் போது (கட்டி தட்டாமல் இருக்க வேண்டும் ), இறக்கி வைக்கவும் .

இதில் வேறு ஒன்றும் கலக்க வேண்டாம் . ஆறிய பிறகு, அப்படியே, ஒரு ஸ்பூன் மூலம் , குழந்தைக்கு ஊட்டி விடவும் .

போகப் போக , உடம்புக்கு ஒத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, 2 வேளை, இந்தக் கூழைக் கொடுக்கலாம்.

முதலில் எந்த திட உணவை அறிமுகப்படுத்தினாலும் , சிறிதளவே கொடுக்க வேண்டும். அது உடம்புக்குப் பழக நாலு அல்லது ஐந்து நாட்கள் எடுக்கலாம்.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#9
hi jeya akka,
unga tips romba valuable ah irukku..............fuure al enakku romba usefulla ah irukkum akka..thakns for sharing akka..
 
Joined
Mar 7, 2013
Messages
69
Likes
179
Location
New Delhi
#10
Hello Sister,
Thanks for this new thread jeya sister.
I think its difficult to feed healthy foods for the children at the age between 2 years to 4 years ..Every day i am struggling in this issue.if any sister having tricks or technique for feeding healthy foods,please post it in this thread.
I am following this:
In my case my child did not like to eat rice/vegetables/dhal .So i tried with vegetable soup with fresh vegetables like beans,carrot,cabbage etc.Instead of normal rice i started giving briyani style recipes using basmatirice...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.