Mom Vs Daughter - மம்மி!!!!!!!! விட்டுருங்க.......................!!!!!!!

fahima

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 7, 2012
Messages
3,233
Likes
10,072
Location
malaysia
#1
ஹாய்!!! ஹாய்!!!! பிரெண்ட்ஸ்..... அப்டேட் டைப் பண்ணாம இங்க என்ன பண்ணுறனு கேக்காதிங்க.... ஒரு சீரியஸ்(???????) டிஸ்கஷன்..... பண்ணலாம்னு களம் இறங்கிட்டேன்...

daughter-mother-1.gif

மேட்டர் இதாங்க.....!!!!

எப்பவும் அப்பாக்கும் பையனுக்கும் ஒத்து வராதுன்னு சொல்வாங்க.... அம்மா மகள் உறவு கூட அப்படிதாங்க......

காலைல சீக்கிரம் எழுந்துடுன்னு ஆரம்பிச்சி.... நைட் படுக்கும்போது டிவி ரொம்ப பாக்காதனு முடிக்கிற வரைக்கும்..... ஒரே பிரளய மயம்தான்....

இதுல இடைல..... கல்யாணம் பண்ணி எப்படித்தான் குப்ப கொட்ட போறியோ????னு பாவம் அந்த அப்பாவி யாருனே தெரியாத அந்த குடும்பமும் மாட்டும்!!!!!

ஒரு பாங்க்ஷன்க்கு கூட அம்மா புடவை கட்டிக்கோனு சொல்லுவாங்க நமக்கு அப்பத்தான் சல்வார் கமீஸ் பெட்டரா தெரியும்...!!!

இது மாதிரி ஒண்ணா ரெண்டா..... எத்தனை எத்தனையோ விஷயங்கள்!!!!!!

நம்ம பிரெண்ட்ஸ் நீங்கலாம் எப்படி அம்மாவை சமாளிக்கிறீங்க..... என்ன என்ன விஷயங்களுக்கு எல்லாம் உங்களுக்கும் உங்க அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தம்னு....

இங்க ஷேர் பண்ண ஆரம்பிக்கலாமா பிரெண்ட்ஸ்?????







 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#2
//நம்ம பிரெண்ட்ஸ் நீங்கலாம் எப்படி அம்மாவை சமாளிக்கிறீங்க.//

Ha ha ha.. Ukkanthu Yosichiya Ash :lol: Hmmm.. Sonna Sollitttttttee irukkalam,, Avalo Varum!!!!!

Seekram Soldren.. BTW Good Start da :tea:
 

fahima

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 7, 2012
Messages
3,233
Likes
10,072
Location
malaysia
#3
//நம்ம பிரெண்ட்ஸ் நீங்கலாம் எப்படி அம்மாவை சமாளிக்கிறீங்க.//

Ha ha ha.. Ukkanthu Yosichiya Ash :lol: Hmmm.. Sonna Sollitttttttee irukkalam,, Avalo Varum!!!!!

Seekram Soldren.. BTW Good Start da :tea:
ஹஹஹா... இன்னிக்கு எனக்கும் என் அம்மாவுக்கும் ஓடுன பயங்கர போர்களத்தின் முடிவுதான் இந்த த்ரெட்....

ஆமா நான் மட்டும்தானா இல்ல உலகமே நம்மல மாதிரிதானான்னு தெரிஞ்சிக்க தான்....

சீக்கிரம் உன் எச்பிரியன்ஸ்சையும் சொல்லு கார்த்தி.....

எத்தன இருந்தால் என்ன???? சொல்லிட்டே இருக்கலாம்.... எப்படிலாம் சமாளிக்கிறோம்னு தெரிஞ்சா மத்தவங்களுக்கும் யூஸ்புலா இருக்கும்ல!!!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#4
Good thread Aslina.

Waiting to read your kalakkal updates in this thread.

Nanellam enga amma solradha kettu, (pona pogudhu idhaiyum add pannikalaam - naan sonnadha amma kettu) romba samathu ponna irundhen aakum. Adhanaala engalukkulla ellamae porutham thaan... so no arguments & ragalais :).
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#5
Kandippa... Neraya Perkku Useful ah than irukkum.. :D

Sample kku ippo Onnu Mattum Soldren, Micham Appuram..

Amma - "Oru velai urupadiya Pandriyaa..?? Enna Pillai nee nnu Ketka Poranga Paaru.."

Naan - Apadi ketaa, Pombalai Pillai nnu Solven Maa :lol:

Amma -!!!??.. Intha vaiya than Korai nnu Soldren Paapa..

Me - Vangammaa Hospital poi Plastic Surgery Panni Kammi Pannittu varalam.. ## Sollittu Udaney Vidu jute.... Olympic Ottam than :p

Appuram Methuva vanthu,, Taja Panniduven :)

ஹஹஹா... இன்னிக்கு எனக்கும் என் அம்மாவுக்கும் ஓடுன பயங்கர போர்களத்தின் முடிவுதான் இந்த த்ரெட்....

ஆமா நான் மட்டும்தானா இல்ல உலகமே நம்மல மாதிரிதானான்னு தெரிஞ்சிக்க தான்....

சீக்கிரம் உன் எச்பிரியன்ஸ்சையும் சொல்லு கார்த்தி.....

எத்தன இருந்தால் என்ன???? சொல்லிட்டே இருக்கலாம்.... எப்படிலாம் சமாளிக்கிறோம்னு தெரிஞ்சா மத்தவங்களுக்கும் யூஸ்புலா இருக்கும்ல!!!
 

fahima

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 7, 2012
Messages
3,233
Likes
10,072
Location
malaysia
#6
Good thread Aslina.

Waiting to read your kalakkal updates in this thread.

Nanellam enga amma solradha kettu, (pona pogudhu idhaiyum add pannikalaam - naan sonnadha amma kettu) romba samthu ponna irundhen aakum. Adhanaala engalukkulla ellamae porutham thaan... so no arguments & ragalais :).
hai sis.....

thanx thanx.....

enna!!!!!! ungalukkum unga ammavukkum piracchanai vanthathe illaiya??? acho sis ithukke ungalukku viruthugalaa alli kuvikkalaam... paravale eppadillam samaalichinganu engalukku sollunga sis.... engalai ponra appaavi jeevangalukku usefula irukkum!!!!
 

fahima

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 7, 2012
Messages
3,233
Likes
10,072
Location
malaysia
#8
Kandippa... Neraya Perkku Useful ah than irukkum.. :DSample kku ippo Onnu Mattum Soldren, Micham Appuram..Amma - "Oru velai urupadiya Pandriyaa..?? Enna Pillai nee nnu Ketka Poranga Paaru.."Naan - Apadi ketaa, Pombalai Pillai nnu Solven Maa :lol:Amma -!!!??.. Intha vaiya than Korai nnu Soldren Paapa..Me - Vangammaa Hospital poi Plastic Surgery Panni Kammi Pannittu varalam.. ## Sollittu Udaney Vidu jute.... Olympic Ottam than :pAppuram Methuva vanthu,, Taja Panniduven :)
Hahaha.....karti chells.....

Ammakiitayum adanga maattiya nee.....

Unna summa viduraanga paaru naalu podaama avungala sollanum.....

Naanum solren...en porkalangale.....enga athukulle..un annante lap kai maariduchi...en kaiku vanthathum.....pottu thaakkuren paaru....
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#9
Good thread Aslina.

Waiting to read your kalakkal updates in this thread.

Nanellam enga amma solradha kettu, (pona pogudhu idhaiyum add pannikalaam - naan sonnadha amma kettu) romba samathu ponna irundhen aakum. Adhanaala engalukkulla ellamae porutham thaan... so no arguments & ragalais :).
ada ada adadaaaaaa

sumi sis........ no arguments ah great than ponga........
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#10
Kandippa... Neraya Perkku Useful ah than irukkum.. :D

Sample kku ippo Onnu Mattum Soldren, Micham Appuram..

Amma - "Oru velai urupadiya Pandriyaa..?? Enna Pillai nee nnu Ketka Poranga Paaru.."

Naan - Apadi ketaa, Pombalai Pillai nnu Solven Maa :lol:

Amma -!!!??.. Intha vaiya than Korai nnu Soldren Paapa..

Me - Vangammaa Hospital poi Plastic Surgery Panni Kammi Pannittu varalam.. ## Sollittu Udaney Vidu jute.... Olympic Ottam than :p

Appuram Methuva vanthu,, Taja Panniduven :)
ha ha ha KK sis.......

very nice.........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.