Money Matters

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Inflation to average around 5.1% this fiscal: Report

1526643934199.png


Inflation is set to rise further towards the second half of the fiscal, and could average 5.1 percent this financial year compared to 3.6 percent last year, says an HSBC report.


According to the global financial services major, the factors that are likely to impact inflation going forward include higher oil prices, a weaker rupee, higher MSPs and more currency in circulation.


Given global factors like rise in oil prices, Fed rate hikes and likely fall in USD liquidity, will impact India's macro economy, while domestic factors like higher agriculture Minimum Support Prices (MSPs) threaten to raise inflation.



"We believe it could average 5.1 percent in 2018-19, compared to 3.6 percent last year," HSBC said in a research note.


The report further noted that "with appropriate action now, it is likely to inch lower in 2019-20, and even fall back towards the RBI's 4 percent target by the second half of 2019-20".


Reversing the declining trend of three months, retail inflation inched up to 4.58 percent in April and may prompt the Reserve Bank to harden stance at the monetary policy review next month.


The Wholesale Price Index (WPI) based inflation too rose to 3.18 percent in April, mainly on account of spike in fuel prices, as per inflation data released by the government.


On RBI's policy stance, the report said, the RBI has enough reasons to raise rates by 50 bps in this cycle.


"We are now pencilling in two back-to-back 25 bps rate hikes at the August and October 2018 meetings, respectively," it said.


A further hike in 2019 will depend on the national election outcome, and health of India's banking sector, and strength of world growth, US dollar, US rates and oil prices, the report said.


In its first bi-monthly monetary policy for 2018-19, RBI left repo rate unchanged at 6 percent. The MPC maintained status quo for the fourth consecutive time since August last year.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Gold prices surge by Rs 165 to Rs 32,450 per ten gram

1526644088145.png

Gold on Tuesday surged by Rs 165 to Rs 32,450 per ten gram on the back of pick-up in buying by local jewellers despite a weak trend overseas.


However, silver slumped below the Rs 41,000-mark by falling Rs 400 to Rs 40,900 per kg due to reduced offtake by industrial units and coin makers.


Traders attributed the recovery in gold prices to increased buying by local jewellers at domestic spot market but a weak trend overseas capped the rise.



Globally, gold fell 0.19 percent to USD 1,310.50 an ounce and silver by 0.49 percent to USD 16.41 an ounce in Singapore.


Besides, a depreciating rupee against the dollar made imports of gold costlier, thus fuelling the uptrend, they said.


In the national capital, gold of 99.9 percent and 99.5 percent purity bounced back by Rs 165 each to Rs 32,450 and Rs 32,300 per ten gram, respectively. It had lost Rs 115 in yesterday's trade.


Sovereign however held steady at Rs 24,800 per piece of eight gram in limited deals.


On the other hand, silver ready dropped by Rs 400 to Rs 40,900 per kg and weekly-based delivery by Rs 430 to Rs 40,040 per kg.


Silver coins also plunged by Rs 1,000 to Rs 75,000 for buying and Rs 76,000 for selling of 100 pieces.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Sensex tanks 300 points, Nifty closes below 10,600
Sensex tanked 300 points while the Nifty came below 10,600 on Friday due to weakness in the global markets along with persistent rise in crude oil prices and also amid political wrangling in Karnataka.


Ending in the red for the 4th straight session, BSE Sensex fell 300.82 points or 0.86 percent at 34,848.30 amidst heavy sell off in auto, infra, banking and IT stocks. The NSE Nifty on the other hand slumped 86.30 points or 0.81 percent at 10,596.40.


Stocks of Bajaj Auto, M&M, Adani Ports, ONGC, Coal India, Maruti, ICICI Bank, Tata Motors, L&T, Wipro and Sun Pharma led the nosedive by falling upto 3.40 percent. Sensex touched a high of 35163.11 and a low of 34821.62 in intra-day trade.






The barometer had lost 407.59 points in the previous three sessions. During the week, the Sensex lost 687.49 points, or 1.93 percent, while the Nifty dropped 210.10 points, or 1.94 percent.


State-run banks remained under selling pressure on disappointing quarterly results due to a jump in provisions for bad loans.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

22 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை!

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,962 ஆகவும், சவரனுக்கு ரூ.23,696-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை!


சென்னையில், 24 கேரட் மதிப்புடைய தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,110-க்கும், சவரனுக்கு, ரூ.24,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!




சென்னையில் ஒரு கிராம் வெள்ளியில் விலை ரூ.43 காசுகளுக்கும், கிலோ ரூ.43,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
மத்தியப்பிரதேசத்தில் வெங்கயம் விலை கிடுகிடு சரிவு - கிலோ 50 பைசாவுக்கு விற்பதாக விவசாயிகள் புலம்பல்

1526843058815.png

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிகளவிலான வெங்காய விளைச்சல் காரணமாக தலைநகர் போபாலில் அமைந்துள்ள போபால் விவசாயிகள் விளைபொருள் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 50 பைசா முதல் 5 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் விளைச்சல் தற்போது அதிகரித்து இருப்பதால் இன்னும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெங்காயத்தின் விலை மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் வெளியீடு - டாப் 10ல் இந்தியா!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை, ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி வெளியிட்டுள்ளது.





ஏ.எஃப்.ஆர் ஆசியா (Afr Asia) வங்கி, சமீபத்தில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதில், தனிநபர்களின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அரசாங்கங்களின் பொருளாதார வளர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறியிருந்தது.

இதன் அடிப்படையில், நாடுகளின் சொத்து மதிப்புகள் கணக்கிடப்பட்டு, பணக்கார நாடுகளின் வரிசைப் பட்டியலைத் தயாரித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகின் பணக்கார நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவின் சிறந்த கல்வி முறை, உறுதியான மென்பொருள் துறை வளர்ச்சி, பி.பி.ஓ , கே.பி.ஓ சேவைகள், மருத்துவம் மற்றும் ஊடகத் துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிதான் என அறிக்கையின்மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இதன், சொத்து மதிப்பு சுமார் 62,58,400 கோடி டாலராகும். அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜப்பான் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பு இருமடங்காக உயரும் என்றும், 2027-ம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் பிரிட்டனை விட இந்தியா அதிக சொத்து மதிப்போடு நான்காவது இடத்தில் இருக்கும் எனவும் ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி தெரிவித்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள் தோறும் ரூ.9 கோடி இழப்பு

1526969136983.png

பெட்ரோல்- டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களின் மூலம் 21,928 பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறம் மட்டுமின்றி தொலை தூர கிராமங்கள், மலைப் பகுதிகளுக்கும் 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் மூலம் தினமும் 2 கோடி மக்கள் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி 1 லிட்டர் டீசல் விலை 67 ரூபாய் 23 காசாக இருந்தது. அதன் பிறகு படிப் படியாக உயர்ந்து இன்றைக்கு 71 ரூபாய் 82 காசாக விலை உயர்ந்து விட்டது. அதாவது கடந்த 4 மாதத்தில் மட்டும் டீசல் விலை 4 ரூபாய் 59 காசு உயர்ந்துள்ளது.

இதனால் போக்குவரத்து கழகங்கள் மீண்டும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

போக்குவரத்து கழகங்களில் ரூ.9 கோடி அளவுக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் கடந்த ஜனவரி மாதம்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியாக நஷ்டம் குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 30 சதவீதம் பேர் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதில் ரெயில் பயணத்துக்கு மாறி விட்டனர். இதனால் அரசு பஸ்களில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

பஸ் ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டதால் அதன் மூலமும் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.


போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. இதனால் கலெக்‌ஷன் இல்லாத ரூட்களில் செல்லும் பஸ்களை அதிகாரிகள் நிறுத்தி விடுகின்றனர். இந்த வகையில் தினமும் 2 ஆயிரம் ரூட்களில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனாலும் அரசு பஸ்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நஷ்டத்தை சரி கட்டுவதற்காக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தால் நிம்மதியடைந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் இப்போது டீசல் விலை உயர்வால் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஏனென்றால் இப்போது போக்குவரத்து கழகங்களுக்கு மீண்டும் நாள் தோறும் ரூ. 9 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படத்தொடங்கி உள்ளது.

பென்‌ஷன், நிலுவை தொகை மட்டுமின்றி அடமானத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறும் இந்த நிலையில் டீசல் விலை தினமும் உயர்ந்து வருவது போக்குவரத்து கழக அதிகாரிகளை கவலை அடைய செய்துள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை





அரசியல் நிலவரங்கள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதார நிலவரங்களால் தொடர்ந்து 5 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 35 புள்ளிகள் அதிகரித்தது.

உலகின் இருபெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம், அந்த இரு நாடுகளுக்கும் இடையே திங்கள்கிழமை கையெழுத்தானது.

இதனால் உற்சாகமடைந்த முதலீட்டாளர்களால், பங்குச் சந்தைகள் சுறுப்பாக நடைபெற்றன.

இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 34,594 புள்ளிகளில் தொடங்கி, அதிகப்பட்சமாக 34,754 புள்ளிகள் வரை சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 34,651 புள்ளிகளாக நிலைத்தது.

இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 35 புள்ளிகள் (0.10%) அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 20 புள்ளிகள் (0.19%) சரிந்து 10,536.7 புள்ளிகளாக நிலைத்தது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
தங்கம் பவுனுக்கு ரூ.144 அதிகரிப்பு





சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.23,800-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம் ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ.2,975-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.144 உயர்ந்து ரூ.23,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ரூ. 60 பைசா உயர்ந்து ரூ. 43.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 43,500 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜிஎஸ்டி தனி):

1 கிராம் தங்கம் ரூ. 2,975
1 பவுன் தங்கம் ரூ.23,800
1 கிராம் வெள்ளி ரூ.43.50
1 கிலோ வெள்ளி ரூ.43,500
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
கரன்சி நிலவரம்

அமெரிக்கா(டாலர்) 68.28
ஐரோப்பா(யூரோ) 80.08
பிரிட்டன்(பவுண்டு) 91.38 ஆஸ்திரேலியா(டாலர்) 51.77 சிங்கப்பூர்(டாலர்) 50.99
ஹாங்காங்(டாலர்) 8.7
ஜப்பான்(யென்) 0.62
மலேசியா(ரிங்கட்) 17.16
பக்ரைன்(தினார்) 180.96
ஜோர்டான்(தினார்) 96.37
குவைத்(தினார்) 226.23
ஓமன்(ரியால்) 177.43
கத்தார்(ரியால்) 18.76
சவுதி(ரியால்) 18.21
தாய்லாந்து(பாத்) 2.14
ஐக்கிய அரபு எமிரேடு(திர்காம்) 18.59
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.