Moral Stories for Kids in Tamil

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
கதை 1 - பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

ஒரு ஊரில் ஒரு கழுதை பொதி சுமந்து கொண்டு இருந்தது.....

தினமும் அதன் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றி ஆற்றைக் கடந்து செல்வார்கள்....

ஒரு நாள் அந்தக் கழுதை கால் தடுக்கி ஆற்றில் விழுந்து விட உப்பு கரைந்து பாரம் குறைந்தது போல் ஆனது....

உடனே அந்தக் கழுதையும் சுமை குறைக்க இது நல்ல வழியாக இருக்கிறதே என்று தினமும் வேண்டுமென்றே கால் தடுக்கி ஆற்றில் விழுவது போல் பாசாங்கு செய்து பாரத்தை குறைத்துக் கொண்டது....

உப்பு விற்பவன் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானான்.... எதனால் இந்த
நஷ்டம் என்று ஆராய்ந்த போது கழுதை ஆற்றில் விழுந்த கதை தெரிய வர ஒரு நாள் உப்பிற்கு பதிலாக பருத்தி மூட்டைகளை ஏற்றி அனுப்பினான்....

எப்போதும் போல் அந்தக் கழுதை ஆற்றில் விழ பருத்தி எல்லாம் நீரில் நனைந்து கனம் ஏறியது....

சுமக்க முடியாமல் சுமந்து சென்ற அந்தக் கழுதை அதிலிருந்து எஜமானரை ஏமாற்றும் எண்ணத்தை கைவிட்டு ஒழுங்காக அதன் வேலையைச் செய்தது.....

இந்தக் கதை மூலம் என்ன புரிகிறது குழந்தைகளே.... எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது அல்லவா.... நம் கடமைகளை நாம் ஒழுங்காகச் செய்தால் ஏமாற்றவேண்டிய அவசியமே இல்லை தானே....
 
Last edited:

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#2
Re: கதை 1 - பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான&#302

enakku nalla purinchiduchu suga...:rolleyes:
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#3
Story for Kids - கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

ஒரு யானை தினமும் நகர வீதியில் ஊர்வலம் வந்தது.... ஒரு தையல்காரன் தினமும் அதற்கு ஒரு வாழைப்பழம் கொடுக்க அதுவும் சந்தோஷமாக வாங்கிச் சென்றது.....

ஒரு நாள் எப்போதும் போல் யானை தும்பிக்கையை நீட்ட அன்று தையல்காரன் என்ன கோபத்தில் இருந்தானோ ஒரு ஊசியை நைசாக அந்த பழத்தில் சொருகி யானைக்கு கொடுத்துவிட அதை கண்டுபிடித்த யானை எதுவும் செய்யாமல் அமைதியாக சென்றுவிட்டது....

அந்த பழத்தை தூக்கி எரிந்து விட்டு வெறும் தண்ணீர் மட்டுமே குடித்த யானைக்கு அந்த தையல்காரனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று தோன்ற தன் தும்பிக்கை நிறைய சேற்று நீரை உறிஞ்சிக் கொண்டு அந்த தையல் கடைக்கு வந்தது....

சேற்று நீர் புதிய துணியில் பட்டால் என்ன ஆகும்.... எல்லா துணியும் வீணாகி விடும் அல்லவா.... அதைத் தான் அந்த யானையும் செய்தது..

தன் தும்பிக்கையில் இருந்த சேற்று நீரை கடைக்குள் வாரி இறைக்க எல்லா துணியும் வீணாகி தையல்காரன் மக்களிடம் திட்டும், அடியும் வாங்க வேண்டிய அவலம் நேர்ந்தது....

இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குழந்தைகளே.... நம்மால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.... முடியாவிட்டால் மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும்.... நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி வந்து சேரும்.... புரிந்து கொண்டீர்களா குட்டி குழந்தைகளே.... யாருக்கும் கெடுதல் செய்யாமல் நல்ல பிள்ளைகளாக இருப்போமா....
 
Last edited:

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#4
re: Story for Kids - கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

naanum dayavum romba nalla pillainga suga...:rolleyes:
 

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,470
Likes
31,301
Location
Madurai
#5
re: Story for Kids - கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

naanum dayavum romba nalla pillainga suga...:rolleyes:
intha info va yarathu inga ketangala......pothum lavs:pray:
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#6
re: Story for Kids - கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

intha info va yarathu inga ketangala......pothum lavs:pray:
appuram epdi namma arumai perumai ellaarum therinchikkuvaanga...:rolleyes:
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#7
re: Story for Kids - கதை 2 -வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

naama chinna vayasila padicha neethi kathaikal rempa nalla orukku

ippa yaaru intha kathaikalai kulanthaikalukku sollaranga?

thanks for sharing dear ithu neraya motherskku help pa irukkum
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#8
Re: கதை 1 - பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான&#302

Excellent moral suga

namma neethi kathaikal vegu arumai bed time story sollum pothu ammanka yellam itha mathiri neethi kathai kalai um sonna remba nalla irukkum

naan innaikku irunthu start pannarenpa

thanks for sharing dear please share more stories
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#9
Story for Kids - கதை 3 - யாருக்கு எவ்வளவு இடம் ?

[SUP]கதை 3 - யாருக்கு எவ்வளவு இடம் ?

ஒரு அரபியனும் ஒரு ஒட்டகமும் ஒரு இடத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தார்கள்... அரபியன் கூடாரத்தில் தங்கி இருக்க ஒட்டகம் வெளியே அசை போட்டுக் கொண்டு இருந்தது....

திடீரென்று ஒட்டகம் -எனக்கு வெளியே மிகுந்த வெயிலாக இருக்கிறது... தலையை மட்டும் உள்ளே நீட்டிக் கொள்கிறேன் என்று கூடாரத்திற்குள் தலை நீட்டிக் கொண்டது....

கொஞ்ச நேரம் கழித்து பாதி உடலை மட்டுமாவது நிழலில் நீட்டிக் கொள்கிறேன் என்று கூடாரத்திற்குள் நுழைந்தது....

இன்னும் சிறிது நேரம் கழித்து முழுவதுமாக உள்ளே நுழைந்து கொள்ள இப்போது அந்த அரபியனுக்கு உள்ளே இடமில்லாமல் போனது....

யாருக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் குழந்தைகளே.... அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்தால் நம்மை வெளியே தள்ளி விடுவார்கள்.... புரிகிறதா....
[/SUP]
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#10
Re: கதை 1 - பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான&

Excellent moral suga

namma neethi kathaikal vegu arumai bed time story sollum pothu ammanka yellam itha mathiri neethi kathai kalai um sonna remba nalla irukkum

naan innaikku irunthu start pannarenpa

thanks for sharing dear please share more stories
three stories post panniyirukken...daily post panrendaa....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.