Most Innovative and Interestimg Business Leaders

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#24
[h=2]Genius is knowing to stay silent as others demonstrate their ignorance.[/h]

பொருளாதார மேதை உர்ஜித் படேல்


இந்திய ரிசர்வ் வங்கியின், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள உர்ஜித் படேல், புகழ் பெற்ற பொருளாதார மேதை. முக்கியத்துவம் வாய்ந்த பதவியை இவருக்கு வழங்கியுள்ளதன் மூலம், பொருளாதார முன்னேற்றத்தை முன்னிறுத்தும் கொள்கையில், மத்திய அரசு உறுதியாக
இருப்பது புலனாகிறது.


ஐ.டி.எப்.சி., எனப்படும், கட்டமைப்பு நிதி மேம்பாட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கான வரைவு அறிக்கையை, 16 ஆண்டுகளுக்கு முன், உர்ஜித் படேல் தயாரித்து அளித்தார். அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த உர்ஜித் படேல், உலக வங்கியில் உயர் பதவி ஏற்க முடிவு செய்தார். ஆனால், உர்ஜித் படேலின் நிர்வாகத் திறனில் அபார நம்பிக்கை வைத்திருந்த, 'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி பிரிவுக்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்தார்.


அதேசமயம், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, உர்ஜித் படேல் சந்தித்தார். மோடி, சாமர்த்தியமாக பேசி, உர்ஜித் படேலை, தன் மாநில நிர்வாகத்திற்கான பணியில் அமர்த்தினார்.
இந்தியாவின் மின் சக்தித் துறை குறித்து, உர்ஜித் படேலுக்கு ஆழ்ந்த ஞானம் உண்டு. இந்திய பொருளாதார வட்டாரத்தில், ஜாம்பவான்களாகத் திகழும் பலருடன், அவருக்கு நெருங்கிய, சுமுகமான உறவு உள்ளது.


உர்ஜித் படேல், 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்லுாரியில், பொருளாதாரப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையில், எம்.பில்., பட்டமும்; அமெரிக்காவின் யேல் பல்கலையில், டாக்டர் பட்டமும் பெற்றார்.
இந்தியா, அமெரிக்கா, பஹாமாஸ் நாடுகளில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் அலுவலகங்களில் உர்ஜித் பணியாற்றினார். நிதித் துறையில், 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள உர்ஜித், 2013ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைப்படி, இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#25
“Never give up. Today is hard, tomorrow will be worse, but the day after tomorrow will be sunshine,”


ஃபோர்ப்ஸ் பட்டியலில்

விவேக் ராமசாமி

முப்பது வயதில் எந்த வேலையும் கிடைக்கமாட்டேன் என்கிறது என்பதும், கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு மத்தியில் முப்பதே வருடத்தில் நூறு கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் விவேக் ராமசாமி. இவருடைய வளர்ச்சி போர்ப்ஸ் பத்திரிகையில் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடிக்க வைத்து இருக்கிறது.

இவர் அமெரிக்காவில் ரொய்வன்ட் சயின்ஸ் என்று நிறுவனத்தைத் தொடங்கி அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவரது நிறுவன பெயரை கேட்டாலேயே பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியும், சிறிய பயோடெக்னாலஜி, பார்மா நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இதற்குக் காரணம், 'பல மருந்துகளைக் கால ஓட்டத்தில் மறந்து விட்டோம் அல்லது அந்த மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்யாமல் இருந்து விட்டோம். பெரிய பார்மா நிறுவனங்கள் மட்டுமே அனைத்துக்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது அல்ல. மிகச்சிறிய நிறுவனம் கூட மிகப்பெரிய மருந்தினை கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தச் சிறிய நிறுவனங்களை அடையாளங்காணுவதே பெரிய வேலை' என்கிறார் விவேக்.

தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பிற்காக இடம்பெயர்ந்தவர்கள் இவருடைய பெற்றோர்கள். அப்பா ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாளர். அம்மா முதியோர் மனநல மருத்துவர். விவேக் பயாலஜி மூலம் உலகை மாற்ற முடியும் என்று நம்பி பயாலஜி படித்து இருக்கிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் அதிக நாட்கள் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்தவர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். இப்படி ஆரம்பித்து உலகம் எந்த மருந்து பொருளைத் தேடி ஓடுகிறது என்பதைக் கணித்து அதனைத் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அல்சைமர் நோய் மறதிநோய் அமெரிக்காவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் முதியோர்களுக்கு இந்த நோய் வாட்டி எடுக்க தொடங்கி இருப்பதை நூல் பிடித்தவர், புதிய நிறுவனத்துக்கு அசோவன்ட் என்று பெயரிட்டு மருந்து தயாரிப்பிலும் இறங்கி விட்டார். மொத்த பணியாளர்கள் 12 பேர் மட்டுமே. அதிலும் இவரது அம்மாவும், சகோதரரும் அடங்கும். இவருடைய நிறுவனத்தில் கல்லூரி படித்து முடித்தவர்கள் சில பேரையும், இரண்டு பயோடெக்னாலஜி ஜாம்பவான்களை வேலைக்கு வைத்திருக்கிறார். இந்த இரண்டு ஜாம்பவான்கள் ஏற்கெனவே ஆராய்ச்சித் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோவன்ட் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 360 மில்லியன் டாலர் முதலீட்டை எட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தை வாங்க கிளக்சோஸ்மித் கிளைன் முயற்சி செய்ய அதன் பின்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு கடகடவென ஐந்து பில்லியன் டாலர் வரை மதிப்பு உயர்ந்து இருக்கிறது. கிளக்சோஸ்மித் நிறுவனம் வாங்கும் முயற்சி தோல்வியில் முடிய அசோவன்ட் நிறுவனம் பெரிய நிறுவனமே அல்ல; மொத்தம் 12 பேரை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டது. ஆனால் பங்கு விலை சரிந்ததே தவிர, விவேக்கின் வளர்ச்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை.

கிளக்சோஸ்மித் கிளைன் கற்றுக்கொடுத்த பாடத்தை வைத்தும், அசோவன்ட் நிறுவனத்தின் லாபத்தை வைத்தும் தனியார் (ஹெச் ஃபண்ட்) முதலீட்டு நிறுவனத்தை ரொய்வன்ட் என்ற பெயரில் ஆரம்பித்திருக்கிறார் விவேக். இந்த நிறுவனம் பயோடெக்னாலஜி நிறுவனங்களுக்கும், பார்மா நிறுவனங்களுக்கும் முதலீட்டு உதவி செய்யும். குறிப்பாக, அரிதான நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் சிறு நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்.

இதன் மூலம் பார்மா துறை வளர்ச்சி அடையும்போது பெருமளவில் வருமானம் கிடைக்கும். 2008-ம் ஆண்டு பார்மாசெட் என்ற நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறார். பார்மாசெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 5 டாலர். 2011-ம் ஆண்டு அதே பங்கின் விலை 137 டாலர். மூன்று வருடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். இதைப்போலவே பல சிறிய பார்மா நிறுவனங்களில் முதலீடு செய்து மூன்றே வருடத்தில் பில்லியனர் ஆகி இருக்கிறார். இதன் மூலம் இவர் மிகவும் இளம் வயதில் பில்லியனர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். போர்ப்ஸ் நிறுவனம் ரொய்வன்ட் நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் என மதிப்பிட்டு இருக்கிறது.
இவருடைய வளர்ச்சியின் போதே ஐந்து வருடத்தில் நியூயார்க் பங்கு சந்தையில் பயோ டெக்னாலஜி இன்டெக்ஸ் 300% உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் நாஸ்டாக் இன்டெக்ஸ் 100% உயர்ந்திருக்கிறது. S & P 500 பங்குகள் இன்டெக்ஸ் 70% மட்டுமே உயர்ந்திருக்கிறது.

கேன்சருக்கு மருந்து தயாரிப்பு, ஹெபடைடிஸ் சி-க்கான மருந்துகள், ஜீன் குறைபாட்டால் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகள் எனப் பல விதமான முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. மேலும், அரசு அதிக விலைக்கான மருந்துகளை நிறுத்திக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் தயாரிப்பு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் விவேக் ராமசாமி நிறுவனத்துக்கு உதவியாக இருக்கிறது.

இவர் ஸ்டெம் செல் உருவாக்கத்தில் மனிதன் மற்றும் விலங்குகளில் இருந்து எடுத்துக் கையாளப்படுவதற்கு முயற்சியில் இறங்கி இருக்கிறார். மருந்து தயாரிப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர், ஹெபடைடிஸ் சி, ரத்த செல் நுரையீரல் வைரஸ் போன்றவற்றிற்கு மருந்து தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு நோய்களும் முப்பது லட்சம் அமெரிக்கர்களுக்குப் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கண்டறிந்த சிறிய நிறுவனம் டவுன்சின்ட்ரோம் பாதிப்புக்கு மருத்துவ முறைகளைக் கண்டறிந்து இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்திரா நூயி உள்ளிட்ட பல பிரபலங்கள் 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளையில், இப்போது போர்ப்ஸ் நிறுவனத்தின் இளம் தொழில்முனைவோர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் விவேக். விரைவில் உலக அளவில் மிகப்பெரிய பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராகவும், அறிவுசார் அனுபவத்திலும் உலக அளவில் இடம்பிடிப்பார் என்கிறார் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர். விவேகமாக முதலீடு அவரை இன்னும் பல உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள் விவேக் ராமசாமி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#26
"The best way to have a good idea is to have a lot of ideas."


Divya Nag


For moving Apple into the doctor's office





Divya Nag leads the team at Apple that created ResearchKit, an open-source developer toolbox that piggybacked on the company’s HealthKit framework—which allows users to store and share health data—to allow doctors and researchers to create apps that make it easy to participate in medical research.

There are now several dozens in play, including ones for autism, Parkinson’s disease, and even NFL–related concussions.

With ResearchKit, researchers studying everything from autism to diabetes can collect data from tens of thousands of patients via phones, rather than limiting their studies to people who can physically get to their research facilities.

Now, she’s bringing this data-sharing effort to the patient-physician relationship.

Through Apple’s new CareKit tools, doctors can automatically alert outpatients when it’s time to take their medications or exercise—while patients can reciprocate with continual updates on their condition.

Doctors and hospitals are already using CareKit apps to provide better care, staying in touch with post-surgery patients, and there are countless applications for monitoring diabetes, mental health, pregnancy, and more. Nag dropped out of Stanford when she was 20 years old to found Stem Cell Theranostics, a drug screening biotech, and StartX Med, the official medical innovation accelerator program for Stanford University and Stanford Hospital. She joined Apple in 2014.
Divya Nag is a futurist.
A dreamer, do-er, darer.

An avid supporter of women in science and technology.

A world traveler with an Achilles heel for historic architecture and paperback books.

Nag co-authored two dozen publications on stem cell technologies at the Stanford Institute for Stem Cell Biology and Regenerative Medicine and dropped out of Stanford at the age of 20 to found Stem Cell Theranostics, a biotechnology company committed to revolutionizing the drug discovery process by performing the first “clinical trial in a dish” through the use of patient-specific beating heart cells derived from skin.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#28
Success is not final; failure is not fatal: It is the courage to continue that counts."

[h=1]Rachel Holt, 33[/h] Regional General Manager, U.S. and Canada, Uber



Uber’s efforts in China may have grabbed headlines this year, but back at home the ride-sharing giant has continued to grow, largely thanks to Holt, who was elevated to run the company’s North American operations.

A Stanford MBA who worked at Bain and Clorox—where she oversaw Hidden Valley vinaigrettes—Holt joined Uber in 2011 when she was hired to set up the then-fledgling startup’s Washington, D.C., operations:

“I love finding solutions to problems and doing whatever it takes to get the best end result.” Quirkiest habit: Falls asleep watching Frasier on her iPad.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#29
“Chase the vision, not the money, the money will end up following you.” —Tony Hsieh, Zappos CEO Click to Tweet

[h=1]Chennai boy Vivek Kopparthi makes it to Forbes list of super achievers with his neonatal care technology[/h]






Among over 30 Indian origin innovators, entrepreneurs and leaders who are part of the 2017 edition of Forbes' list of super achievers under the age of 30 is Chennai origin Vivek Kopparthi. The 27-year-old is the co-founder of NeoLight that has developed a portable phototherapy device for use at home to treat jaundice. "It is quite an honour to be part of this list," said Kopparthi.

After completing his schooling ay DAV and Vanavani Matriculation Higher Secondary School in Chennai, Kopparthi went on to pursue engineering at Meenakshi Sundararajan Engineering College. In 2013, he moved to the US where he studied at the Arizona State University.

A chance look at the condition of newborns at AIIMS Delhi by a friend led them in setting up NeoLight. "Typically, a newly born infant affected by jaundice needs to be cared for within the next 2-4 days. Else, it could lead to brain damage or death. Across the globe, over 1290 infants are affected by brain damage or die," he said.

The next 2.5 years went into development of a product that would be effective and economical, compared to the bulky devices in the market. With seed funding from the university and investors, NeoLight has developed a black sleep slab (similar to a chopping board) which can run on battery or solar power. "It is 43% quicker than existing products and almost 90% cheaper," he says.

With 12 engineers across 2 offices in the state of Arizona, Kopparthi is targeting US and India as primary markets. "Africa has a big incidence of jaundice. We will go there soon," Kopparthi said.

Kopparthi is not restricting himself to jaundice alone. They are now working on solutions for infant hypothermia and infant sleep apnea. "We are not a company that is after money. We are a company that creates social good," said Kopparthi.

Kopparthi will be visiting multiple educational institutions in India next month with a single point agenda. "A lot of people think there are only two options - get a job or go for higher studies. Not many know that entrepreneurship exists. I am here to tell them that if you have an idea, be bold and pursue it," he says.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
#30
“I want to put a ding in the universe.” - Steve Jobs

[h=1]சியான் புரூக்[/h]


ஹெல்த்கேர் துறையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனமான ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்துவருகிறார்.





பாஸ்டன் கல்லூரியில் அறிவியல் மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளநிலை பட்டமும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.



2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



இதே நிறுவனத்தின் அமெரிக்க பிராந்தியத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



சின்குரோனி பைனான்ஸியல் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.



ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் தலைமை வர்த்தக அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



1994-ம் ஆண்டு ஜிஇ கேபிடல் நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரியாக பணியைத் தொடங்கியவர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.