Mother's Day wishes

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
A very happy Mother's Day wishes to all the Mommies, Mom-to-be's,
Paati's, Ammamma's...

Take a sec to wish her and thank her for all that she does without expecting anthing in return.. For her unconditional love she has given right from her pregnancy days till her last day..For raising the protective wall around her baby and makes her kid feel the warmth of the secured feeling..

My mom is a hero!!! She is my strength.. She is my MOM!!!
Happy Mothers Day!!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#2
Mother stands for

M - For the MILLION things she gave me,
O - For shes growing OLD,
T - For the TEARS she shed to save me,
H - For her HEART of purest gold,
E - For her EYES, with love-light shining,
R - For she is always RIGHT and always be.

graphics-mothers-day-810251.gif
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#5



 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7


அம்மா
உன் கருவறையில் இருந்த போது
நான் நிம்மதியாக தான் நித்திரையில் இருந்தேன்
உனக்கு வலி கொடுக்க கூடாது
என்ற ஒரு காரணத்திற்காக
இந்த உலகில் நான் பிறக்க சம்மதித்தேன்
இப்பொழுது உன் செல்ல பெண்ணாக
நான் இருந்தாலும் என்னை
வேறு ஒருவருக்கு கட்டி கொடுத்து
உன்னிடம் இருந்து என்னை
தூரம் செல்ல செய்துவிட்டாயே
உன் கையால் உருண்டை பிடித்த சாதம் சாப்பிட
அமிர்தமே பிச்சை கேட்கும்
மீண்டும் உன் உருண்டை பிடித்த
சாதம் சாப்பிட வேண்டும் அம்மா
நீ என்னை செல்லமாக கூப்பிடும் சாப்பாடு ராணி
அழகாக இருக்கும் அம்மா
உனக்கு என் அன்னையர் தின wishes அம்மா
என் செல்ல அம்மா
என் நிர்மலா அம்மா
really i love u அம்மா

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#9


குழந்தைகளின்மேல் அன்பு
குழந்தைகளுக்காக தியாகம்
இவை மட்டுமே தெரிந்த
அம்மா
உன்னை வணங்குகிறேன்

சுகமாக சந்தோஷமாக வாழ
வாழ்த்துகிறேன்
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.