Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்க

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1


ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் சில முக்கியக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.


அதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும்.

இந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான். இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.

சிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.
 

Attachments

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#2
Re: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&#29

factu.........super.........
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Re: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&amp

factu.........super.........
Thank u sis.....
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Re: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&#29

Very good suggestions! thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#5
Re: Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்&#2

அருமையான பகிர்வு
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#6
Re: Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்&#2

Nice Sharing Jay.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#7
Re: Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்&#2

சரியான கருத்து, மிக்க நன்றி.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Re: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&amp

Very good suggestions! thank you!
My pleasure sis....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Re: Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்&am

அருமையான பகிர்வு
Thank u aunty......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்&am

Nice Sharing Jay.
thank u sarala......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.