Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&#302

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1


In the world today many couples are suffering from Infertility. They long for having children. along with the treatments being taken, chanting these mantras by listening to them may also increase the chances of fertility.

In this thread I am giving the downloadable mp3 s of few mantras which help in fertility.

Download them, listen them, chant along with them and get benefited.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 of Vedic Mantra chanting and

The Ganesha mantra mp3 for Conceiving

 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 of Puthra prapthi Ashtakam
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#4
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 link of Santhana Gopala mantram chanting 108 times. please click the link to download


Santhana Gopala mantra -108 chants
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 of Santhana Gopala Mantra - part 1



 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 of Santhana Gopala mantra - Part 2


 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#8
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

Here is the mp3 of Santhana gopala mantra for male child

 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#9
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

இப்போது சில ஸ்லோகங்களின் எழுத்து வடிவங்களையும் கொடுக்கிறேன் . பயன் பெறவும் .


[TABLE="width: 770, align: center"]
[TR]
[TD="class: PageTextHeader, align: center"]சனீஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கிட, தசர சக்கரவர்த்தி நமக்கு அருளிய

" புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரத்தினை " பாராயணம் செய்திடலாம்.
[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]
ஸ்ரீ கணேசாய நமஹ

அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்திர மந்த்ரஸ்ய

தசரதரிஷி : சனைச்சர தேவதா

த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர

ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக

தசரத உவாச :
[/TD]
[/TR]
[/TABLE]
[TABLE="width: 770, align: center"]
[TR]
[TD="width: 365, align: center"]
1.
கோணோந்த்தகோ ரௌத்ரயமோநத பப்ரு:

க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளரி

நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



2.
ஸூரா ஸூரா : கிம்புருஷோர கேந்த்ரா

கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



3.
நரா நரேந்திரா : பசவோ ம்ருகேந்திரா

வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



4.
தேசாச்ச துர்காணி வனானி யுத்ர

ஸேனான நிவேசா : புரபத்தனானி

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



5.
திலைர்யவைர்மாஷ குடான்ன தானை:

லோஹேன நீலாம்பர தானதோவா

ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
[/TD]
[TD="width: 365, align: center"]
6.
ப்ரயாக கூலே யமுனாதடே ச

ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்

யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



7.
அந்த்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட

ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்

க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



8.
ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்வனத்ரயஸ்ய

ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ

ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



9.
சன்யஷ்டகம் ய : ப்ரயத : ப்ரபாதே :

நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச

படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய



10.
கோணஸ்த : பிங்களோ பப்ரு :

க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம

ஸெளரி : சனைச்சரோ மந்த :

பிப்பலா தேன ஸம்ஸ்துத :


[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2, align: center"]

11.
ஏதானி தச நாமகநி ப்ராதருத்தாய ய : படேத்

சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி

இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
[/TD]
[/TR]
[/TABLE]
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#10
Re: Mp3 of Mantras To Get Pregnant - புத்திரபாக்கியம் அருளும் மந்திரங&

அடுத்ததாக ...........

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ




இந்த மந்திரம் வம்சவிருத்திகர வம்ஸ கவசம் ஆகும். இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சொல்லி தூய பக்தியுடன் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் துர்க்கை படத்தின் முன்பே வழிபடலாம். வாரம் ஒரு முறை அல்லது உங்களால் முடிந்த வரையில் துர்க்கை ஆலயம் சென்று விளக்கேற்றி வழிபடலாம்.


இம்மந்திரத்தின் பொருள், மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே.


இத்துதியை குழந்தை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட தாய் துர்க்காதேவியின் திருவருளால் சந்தான வரம் கிடைக்கும்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.