My Drawings for Ramanichandran Novels - ரமணிசந்திரன் நாவல்களிற்கான ஓவிய&#296

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#6
Re: painting is my passion!

ரமணிசந்திரனின் "ராமன் தேடிய சீதை" நாவலின் கதாநாயகி நிர்மலாவினை இந்த பெண்ணின் முகம் நினைவுகூர்கின்றதால் அந்த நாவலிற்காக இந்த ஓவியத்தை வரைந்தேன். அந்த நாவலில் ஓர் கட்டத்தில் ராமனாய் இருந்தவன் ராவணனாய் மாறியதால் அவள் வேதனையோடு பார்ப்பதாய் வரும்.அந்த பார்வையை இவ் ஓவியத்தில் கொண்டுவர முயன்றிருக்கின்றேன். என் முயற்சியில் நான் பெற்றது வெற்றியா?....தோல்வியா?
தோழிகளே! நீங்கள்தான் சொல்லவேண்டும்.


imgu093.jpg

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#7
Re: My Drawings for Ramanichandran Novels - ரமணிசந்திரன் நாவல்களிற்கான ஓவிய&

RC novel's ஹீரோக்களின் இமைதட்டாத ஹீரோயின்களை ஊடுருவி பார்க்கும் பார்வை.(அதாவது ஜொள்ளு விட்டுகிட்டு பார்க்கிற பார்வைப்பா!)இந்த பார்வையை ஏறத்தாள எல்லா ஹீரோக்களுமே பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

imgu092.jpg
 
Last edited:

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#9
Re: My Drawings for Ramanichandran Novels - ரமணிசந்திரன் நாவல்களிற்கான ஓவிய&

"காதல் வைபோகமே!" நாவலுக்கான ஓவியம். அதன் கதாநாயகி சாருமதியின் முகம் ஹீரோ சசிகாந்தனின் பெயரை கேட்டதும் நூறுவாட்ஸ் பல்பு போட்டதை போல பிரகாசமடையும்.இந்த ஓவியத்தில் சாருவின் சிரிப்பில் அந்த பிரகாசத்தை காணமுடிகிறதா?
imgu095.jpg
 

Attachments

Last edited:

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#10
Re: My Drawings for Ramanichandran Novels - ரமணிசந்திரன் நாவல்களிற்கான ஓவிய&

இந்த ஓவியத்தை பார்த்ததும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வு என்ன?
(அன்பு தோழிகளே! தங்களின் விலைமதிப்பற்ற கருத்துக்களை comments பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் )
http://www.penmai.com/forums/chats/62851-comments-9.html
imgu090.jpg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.