my husband not intrested in sex

Joined
Mar 25, 2013
Messages
6
Likes
25
Location
malaysia
#1
i'm new to this site.எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகிறது.என் கணவருக்கு sexல் விருப்பமே இல்லை.3 வருடங்களாக எனக்கும் அவருக்கும் ஒன்றுமே இல்லை.ஆனால் அவர் நல்லவர் தான் அதில் மட்டும் விருப்பம் இல்லை.நானும் பல முறை அவரிடம் சொல்லிபார்துவிட்டேன்.என்றாவது ஒருநாள் சரியாகிவிடும் என்று நானும் 3 வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன்.இதற்க்கு என்ன செய்வது.pls help me..
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,825
Likes
140,859
Location
Madras @ சென்னை
#2
ஹலோ ஸ்வீட்டி 7,
நல்வரவு என அன்புடன் அழைக்கிறோம்..
smileys-praying-742234.gif
சற்று பொறுங்கள், என்னுடைய மூத்த பெண் நண்பர்கள் தங்களுக்கு தனிபட்ட கடிதம் (பர்சனல் மெசேஜ்) அனுப்புவார்கள் ...

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#3
Hi Sweety,

Welcome to Penmai.

Please do not worry.

Some men are like this, this may be due to work pressure , tension etc.

Why did you waste all these years? You should have found a solution much more earlier.

The best solution for this is immediately you meet a good and reputed SEXOLOGIST. He will find a good remedy for this.

சில உணவு பழக்க மாற்றங்கள் , மற்றும் மருந்துகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். Sexologist இடம் சென்று, இரண்டு பேரும், விரிவாக, உங்கள் ப்ரிச்சினைகளை எடுத்துச் சொன்னால், கண்டிப்பாக இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்து விடும்.

இதற்கு மேலும் காலம் தாழ்த்தாதீர்கள். நல்ல ஒரு sexologistஐ உடனே பார்த்து பயன் பெறுங்கள்.

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,825
Likes
140,859
Location
Madras @ சென்னை
#4
மனம் இருந்தால் மார்கமுண்டு.
உங்கள் பிரச்சினை எமது
மூத்த பெண் நண்பர்கள் தங்களுக்கு சரியான வழி சொல்லுவார்கள்..
கொஞ்சம் பொறுங்கள்...

Anyway, All d best & God bless u..

crossing-oneself-christian-smiley-emoticon.gif
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,371
Location
Chennai
#5
If it is a arranged marriage, inform these to the parents and better to meet a psychologist. After few counceling you will find a solution. Most of these cases is caused by earlier love affairs or illegal relationship wth in his elderly relatives. Please don't mistake me. Don't worry it will be solved. God bless you.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
i'm new to this site.எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகிறது.என் கணவருக்கு sexல் விருப்பமே இல்லை.3 வருடங்களாக எனக்கும் அவருக்கும் ஒன்றுமே இல்லை.ஆனால் அவர் நல்லவர் தான் அதில் மட்டும் விருப்பம் இல்லை.நானும் பல முறை அவரிடம் சொல்லிபார்துவிட்டேன்.என்றாவது ஒருநாள் சரியாகிவிடும் என்று நானும் 3 வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன்.இதற்க்கு என்ன செய்வது.pls help me..

அன்புள்ள தோழி ஸ்வீட்டி , தங்களின் கணவர் பற்றியும் அவரின் இந்த விசித்திர மனோநிலைக்கான் காரணத்தை ஒரு நல்ல மனநல மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் பெண்களோடு உடலவுரவு கொள்வதற்காக பேயாய் அலையும் ஆண்களின் மத்தியில் இப்படியும் ஒருவர் இருப்பது இயற்கைக்கு புறம்பான ஒரு செயல். பரவாயில்லை. நீங்களும் 7 ஆண்டுகளாக பொறுமை சாதித்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கணவரை எப்படியாவது சமாதானம் செய்து ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று அவர் ஏன் உடல்வுறவில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார் என்று கண்டறிந்து அதற்கேற்ற வகையில் counselling அளித்தால் உங்கள் கணவரின் மன நிலை மாறி நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள தாயார் (மஹா லக்ஷ்மி ) சந்நிதியில் அகல் விளக்கில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வரவும். அந்த மஹா லக்ஷ்மி தாயார் தயவில் உங்கள் கணவர் நல்ல ஒரு மனநிலைக்கு திரும்பி உங்களுடன் உடல் விரைவில் ஈடுபட்டு உங்களின் திருமண வாழ்வு இன்ப மயமாகும் என்பது மிகவும் திண்ணம். எல்லாம் வல்ல மஹா லக்ஷ்மி தாயார் சமேத பெருமாள் உங்களின் கவலைகளையெல்லாம் போக்கி தங்களுக்கு தங்கள் விருப்பம் நிறை வேற அருள் புரிய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#8
hi sweety,
i can understand ur feelings da........ dont worry sweety...
neenga unga husband pathi full ah purincahvanga...so avar pathi nanga entha judgement kum varamudiyathu..avar ethukaga sex virumba maaturaruna kandippa oru sambavam kaaranam ah irukkum................

ithai kandippa sexologis kita than kooti poi pakanum........but avar vara maruthar na ena panrahunum oru question varum.....kuzhanthai vendum yendral iruvarum sernthaal mattumey mudium enbathu avar arinthathey...aanaalum avar virumbaathatharkku oru karanam irukkum...... athai sambavathai marakka oru counselling kandippaga yeduthukkanaum....
dr.prabakaran,
mind and soul care clinic,
mylapore ..
doctor Ph:044-45520328
044-45520329
ivara meet panunga..u can get a right solution........god bless u my dear sweety,,as a sister i wish u all success in ur life...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#10
thanks jayanthi mam.thanz 4 ur reply.

Welcome Sweety. And another thing. This problem may be mainly related with the SEXOLOGIST only. Even after his treatment (please do not go to unknown, non-reputed doctor), if the problem does not get solved,you may please visit a PSYCHIATRIST. (Probably, after analyzing your husband's problem, the SEXOLOGIST himself may suggest you to meet the PSYCHIATRIST if necessary.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.