My Mom - Love her for this Character

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#1
Hi Friends,

As the MOTHER'S DAY is nearing, let's give a tribute by remembering her again, about her great deeds which cannot be filled by words.

We all love our moms. They are incredible.

Also, We may love her for any
Special character(s) of hers.

You may share about those here, and make your mom feel proud about you.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
என்னோட அம்மாவிடம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் , அவங்களோட விருந்தோம்பல் , எதையும் தனியாகச் சமாளிக்கும் திறன் , மலையளவு தைரியம் .

அவங்க தனியா , தைரியமா எல்லாச் செயலையும் செய்யறதைப் பார்த்து , நான் வியக்காத நாளே கிடையாது .

பயம் என்பதே அவங்களுக்கு இல்லையா ன்னு நான் எப்பவும் கேட்பேன் .

அவங்களோட இந்த குணமே , என்னையும் அவங்க இப்படி வளர்த்து , அதைவிட , அவங்களைப் பார்த்தே , நானும் , எதுக்குமே பயப்படாம , தைரியமா , எதைச் செய்தாலும் திறமையா செய்யணும் என்கிற ஊக்கம் அடைஞ்சு , செஞ்சுட்டு இருக்கேன் .

நல்லக் கைத்திறன் உள்ளவங்க . நிறைய கலைத்திறமை உள்ளவங்க .

"கண் பார்த்ததை கை செய்யணும் " இந்த சொற்றொடர் க்கு ஏற்ப , தானும் எதையும் செய்வாங்க ....என்னையும் அதே போல ஊக்குவிப்பாங்க . ஆனா , அவங்க அளவுக்கு , எனக்கு இந்தத் திறமை வரவே இல்ல .

கஷ்டமான சந்தர்ப்பங்கள்ல, என்னையும் , தன்னைச் சுற்றி உள்ள யாராக இருந்தாலும் , அவங்களுக்கு வேண்டிய மன ஆறுதல் , மற்றும் ஆலோசனைகள் வழங்கி , நிறைய பேரை வழிநடத்தி இருக்காங்க . இப்பவும் செய்யறாங்க .

கஷ்டப் படுறவங்க யாரா இருந்தாலும் , தன்னால முடிஞ்ச உதவியை அடுத்த சில மணித் துளிகள் ல செய்துடுவாங்க .

குழந்தைங்கன்னா அவ்வளோ இஷ்டம் . எல்லாக் குழந்தையும் , புத்தம் புதுசா அவங்களைப் பார்த்தாலும் , அப்படியே அவங்ககிட்ட ஒட்டிக்கும் . அவங்க அம்மாக்கிட்ட அப்புறமா போகாம படுத்தற அளவுக்கு ஆகிடும் .
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#3
Jai auntyyyyyyyy,superb thread


Naan thread line pathutu en amma character enna post pananum nianaichean atha apdiye neenga post pani irukeenga

Enga amma madhiri positive attitude chance illa aunty,enga amma romba aluthu patha ninaivey illa enaku entha kashtathulaiyum

If she decided on something at any cost she will achieve it through her hardwork(namaku vaai pechu than nala varum:crazy::crazy::crazy:

Avanga surusurupu enaku intha jenmathula varavey varathu,naanay adikadi ninaipean,epdi than enga amma ku ipdi oru ponu piranthen nu

Sapadu,virunthobal elam enga amma adichika enga family la yarum illa,ethana mani ku enga veetuku guest vanthalum epavum full meals katuvanga

Yarum kastham vantha kaila irukratha apdiye thanthruvanga,athuku en appa naan, thambi elam tita kooda seivom,en ipdi elaraiyum nambreenga nu,ungala easy ah emathidalam soluvum,athukum yar epdi iruntha enna??nama nalathey ninaipom reply panuvanga

Avanga marapom manipom character enaku varavaey varathu,naan once oruthara pathi oru edai potu oru opinion vanthuta apram atha change panrathu romba kashtam,nama brain antha alavuku logical reasoning apply panra brain

Elathukum mela ennai madhri oruthiya kati meikrathuku enga amma ku bharat rathna than tharnaum:first::first::first:


Love you so muchhhhhhhhhh ma
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#4
Yeah Aunty, Wonderful Thread!!

Amma - Love her for "this" Character.. All nnu thaan Sollanum.. GUTS!! Semma Brilliant.. Asarave Mattanga.. :) Solution Easy Soldrathu Amma tta than Kaththukanum Aunty:)

Ellame Udaney Kaththuppanga.. Yeah Mind Ruler!! Kobaththulla Kooda Varthai Vida Mattanga.. :) Engalaiyum Vida vaikka Mattanga..

At times, Yaara romba Pidikkum, Naan ah Illai thambi ah nnu Ketkum Pothu Kooda, Nee thaan Illai Avan thaan nnu Oruthar ah vitu Oruthar ah Sonnathe Illai.. Naanum Enakku Ninavu therinjathula irunthu intha Ques ah Ketkuren :) Ketaal, rendu Perum En rendu Kannunga nnu Orey answer than varum!!

Oru Look than Ellam, Haha Naanum Copy adippen appo appo.. Neraya Sollitte iruppen ipadi.. Smart Worker, Smart Cook, Ofcourse Wonderful Mom um Kooda ;) En family la Ellarkkum Laxmi Anni nna Special :)

Hmm Daddy's gal than, But Amma nna Chaalaa Istam.. :kiss:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
நல்லதொரு திரி ஜெயந்தி.

அ...ம்...மா... சொல்லும்போதே ஒரு ஆனந்தம். அந்த வார்த்தையில் அப்படி என்ன ஒரு வசியமோ!!! எந்த உறவும் ஈடு செய்யமுடியாத ஒரு உறவு. நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத நன்றி கடன் பெற்றிருக்கும் ஓர் உன்னத உறவு.

என் அம்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் வெகுளித்தனம் தான் முதலில் கருத்தில்படும். யாரையும் எளிதில் நம்பிவிடும் குணம். அது சில சமயம் ஆபத்தில் முடியும் என்றாலும் கூட, அது அவர்களின் இரக்ககுணத்தை பிரதிபலிப்பதாய் அமைந்து விடுகிறது.

அப்பா ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில், குடும்பத்துடன் எப்போதும் இருக்க முடியாத நிலையில், எங்களையெல்லாம் தனி ஒருத்தியாய் ஒழுக்கத்துடன் வளர்த்ததில் அவர்களுக்கே பெரும்பங்கு.

உண்ணவோ, உடுக்கவோ தனக்கென எந்த சுய ஆசையும் இல்லாமல், எங்களின் வளர்ச்சியிலே, எங்களின் ஆசைகளை தீர்த்து வைப்பதிலேயே தன் வாழ்நாட்களை செலவிட்டவள். எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனையுடன் வாழ்ந்தவள்.

என்னுடைய அபிப்ராயத்தில் எந்த ஒரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது.
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#6
அம்மாவை பற்றி பகிர்ந்து கொள்ள அருமையான திரி.

அப்பா வேலை விஷயமாக பாதி நாள் வெளியூர் தான். நாங்க மூன்று பேர். எங்களை தனியாக வளர்த்து, படிக்க வைத்து எல்லாம் பண்ணியது அம்மா தான்.

எங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க. நாங்க படிச்சு நல்ல நிலையில் இருக்க கரணம் எங்க அம்மா தான்.எங்களுக்காக நிறைய விட்டு குடுத்து இருகாங்க.

என் குழந்தைகள் வளர்த்ததும் எங்க அம்மா தான்.அவங்க கிட்ட இருந்து தான் எல்லாம் கத்துக்கணும். என்னால் முடிஞ்ச அளவு அவங்களுக்கு உதவியா இருக்கேன்.

எல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#7
Jai auntyyyyyyyy,superb thread


Naan thread line pathutu en amma character enna post pananum nianaichean atha apdiye neenga post pani irukeenga

Enga amma madhiri positive attitude chance illa aunty,enga amma romba aluthu patha ninaivey illa enaku entha kashtathulaiyum

If she decided on something at any cost she will achieve it through her hardwork(namaku vaai pechu than nala varum:crazy::crazy::crazy:

Avanga surusurupu enaku intha jenmathula varavey varathu,naanay adikadi ninaipean,epdi than enga amma ku ipdi oru ponu piranthen nu

Sapadu,virunthobal elam enga amma adichika enga family la yarum illa,ethana mani ku enga veetuku guest vanthalum epavum full meals katuvanga

Yarum kastham vantha kaila irukratha apdiye thanthruvanga,athuku en appa naan, thambi elam tita kooda seivom,en ipdi elaraiyum nambreenga nu,ungala easy ah emathidalam soluvum,athukum yar epdi iruntha enna??nama nalathey ninaipom reply panuvanga

Avanga marapom manipom character enaku varavaey varathu,naan once oruthara pathi oru edai potu oru opinion vanthuta apram atha change panrathu romba kashtam,nama brain antha alavuku logical reasoning apply panra brain

Elathukum mela ennai madhri oruthiya kati meikrathuku enga amma ku bharat rathna than tharnaum:first::first::first:


Love you so muchhhhhhhhhh ma

Thanks da Vimala.

Happa...super ammava irukaangale unga amma.

Ninaichadhai saadhippangala....great dhaan...enna oru positive attitude illa.....

Samayal +hosting, ilagina manasu ellame super dhaan ammakku.

Ha...ha...help seidhuttu, unga kitta ellam thittu vera vaanguvaangala.....paavamdhaan.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#8
Yeah Aunty, Wonderful Thread!!

Amma - Love her for "this" Character.. All nnu thaan Sollanum.. GUTS!! Semma Brilliant.. Asarave Mattanga.. :) Solution Easy Soldrathu Amma tta than Kaththukanum Aunty:)

Ellame Udaney Kaththuppanga.. Yeah Mind Ruler!! Kobaththulla Kooda Varthai Vida Mattanga.. :) Engalaiyum Vida vaikka Mattanga..

At times, Yaara romba Pidikkum, Naan ah Illai thambi ah nnu Ketkum Pothu Kooda, Nee thaan Illai Avan thaan nnu Oruthar ah vitu Oruthar ah Sonnathe Illai.. Naanum Enakku Ninavu therinjathula irunthu intha Ques ah Ketkuren :) Ketaal, rendu Perum En rendu Kannunga nnu Orey answer than varum!!

Oru Look than Ellam, Haha Naanum Copy adippen appo appo.. Neraya Sollitte iruppen ipadi.. Smart Worker, Smart Cook, Ofcourse Wonderful Mom um Kooda ;) En family la Ellarkkum Laxmi Anni nna Special :)

Hmm Daddy's gal than, But Amma nna Chaalaa Istam.. :kiss:

Thanks da Karthi.

WOW....super amma dhaan po....

Asatharaangale ipdi.....avanga brilliance, problem handler, cooking expert, mind ruling ....sema...sema....

Happa...kovathula vaarthai vidama irukaradhu evlo periya vishayam......adhe pola ungalayum pazhakki irukangale....super.

enna oru brilliant answer .....rendu perayum pidikum.....super......

ore look la adakiduvaangala....aaha....


Amma nna Chaalaa Istam
Manchi koodhra
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#9
நல்லதொரு திரி ஜெயந்தி.

அ...ம்...மா... சொல்லும்போதே ஒரு ஆனந்தம். அந்த வார்த்தையில் அப்படி என்ன ஒரு வசியமோ!!! எந்த உறவும் ஈடு செய்யமுடியாத ஒரு உறவு. நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத நன்றி கடன் பெற்றிருக்கும் ஓர் உன்னத உறவு.

என் அம்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் வெகுளித்தனம் தான் முதலில் கருத்தில்படும். யாரையும் எளிதில் நம்பிவிடும் குணம். அது சில சமயம் ஆபத்தில் முடியும் என்றாலும் கூட, அது அவர்களின் இரக்ககுணத்தை பிரதிபலிப்பதாய் அமைந்து விடுகிறது.

அப்பா ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில், குடும்பத்துடன் எப்போதும் இருக்க முடியாத நிலையில், எங்களையெல்லாம் தனி ஒருத்தியாய் ஒழுக்கத்துடன் வளர்த்ததில் அவர்களுக்கே பெரும்பங்கு.

உண்ணவோ, உடுக்கவோ தனக்கென எந்த சுய ஆசையும் இல்லாமல், எங்களின் வளர்ச்சியிலே, எங்களின் ஆசைகளை தீர்த்து வைப்பதிலேயே தன் வாழ்நாட்களை செலவிட்டவள். எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனையுடன் வாழ்ந்தவள்.

என்னுடைய அபிப்ராயத்தில் எந்த ஒரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது.
தேங்க்ஸ் சுமதி .

என்ன ஒரு அருமையான அம்மா , உங்க அம்மா ...

ஹப்பாடா .....தனி ஒருத்தங்களா....இவ்ளோ பசங்களை , நல்லபடியா வளர்த்து ஆளாக்கி , வாழக்கையில செட்டில் ஆக வச்சு இருக்காங்களே ....எவ்ளோ பாராட்டினாலும் தகும் .

அட ...ரொம்ப இரக்ககுணம் + வெகுளித்தனம் மிக்கவங்களா....இந்த மாதிரி இருக்கறதே அபூர்வம் தான் .

எந்த ஒரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது
அழகான , அருமையான , நிதர்சனமான வார்த்தை .:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#10
அம்மாவை பற்றி பகிர்ந்து கொள்ள அருமையான திரி.

அப்பா வேலை விஷயமாக பாதி நாள் வெளியூர் தான். நாங்க மூன்று பேர். எங்களை தனியாக வளர்த்து, படிக்க வைத்து எல்லாம் பண்ணியது அம்மா தான்.

எங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க. நாங்க படிச்சு நல்ல நிலையில் இருக்க கரணம் எங்க அம்மா தான்.எங்களுக்காக நிறைய விட்டு குடுத்து இருகாங்க.

என் குழந்தைகள் வளர்த்ததும் எங்க அம்மா தான்.அவங்க கிட்ட இருந்து தான் எல்லாம் கத்துக்கணும். என்னால் முடிஞ்ச அளவு அவங்களுக்கு உதவியா இருக்கேன்.

எல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்.
நன்றி சரோஜினி .

ஒ......தனியாவே , உங்க மூணு பேரையும் வளர்த்தாங்களா ....சூப்பர் .

நல்ல கண்டிப்பு ரொம்பவும் தேவைதான் பா ...எங்க அம்மா கூட ரொம்பவே கண்டிப்புதான் .

ஓஹோ ...உங்க குழந்தைகளையும் வளர்க்க அவங்க உதவி செய்றாங்களா....அப்போ உங்க குட்டீசும் சூப்பர் குட்டீசா வரப் போறாங்க பாருங்க .....


எல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்
நிச்சயமா
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.