My son's drawing when he was young

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#1
ஹாய் தோழிகளே கீழே நான் போட்டு இருக்கும் படங்கள் எல்லாம் என் மூத்த மகன் சரவணன் (வயது 26), ஒரு ஏழெட்டு வயதாக இருந்த போதிலிருந்து வரைய ஆரம்பித்த படங்கள். கார்டுன் முதல் நிஜ மாந்தர்கள் (போட்டோ) வரை வரைந்தது.

@jv_66 இது உங்கள் பார்வைக்கு, ஒரு திரெட் உங்கள் குழந்தைகளின் திறமைகள் என்று, அதில் என் மகன் கைவேலை, படம் எல்லாம் வரைவார் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் அதை எல்லாம் போடுங்கள் என்றும் கேட்டு இருந்தீர்கள். மற்ற எல்லாம் கிடைக்கவில்லை, இந்த படங்கள் மட்டும் தான் கிடைத்தது.



 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
எல்லா ஓவியமும் நன்றாக உள்ளது மதி.

இந்திய முகமும் ,மேற்கத்திய முகமும் தத்துருபமாக வரைந்து இருக்கிறார் உங்கள் மகன்.எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#10
மிகவும் அருமையான ஓவியங்கள் கோமதி... மனமார்ந்த பாராட்டுக்களை உங்களின் மகனுக்குத் தெரிவியுங்கள்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.