My son's drawing when he was young

#21
மிக்க நன்றி கிரிஜா.
நீங்கள் கூறுவது உண்மைதான். திறமை வாய்ந்த விரல்கள் தான்.
பள்ளி இறுதி வரை தான் வரைவது, கைவேலைகள் எல்லாம். காலேஜ் ஆரம்பித்தவுடன் நின்று விட்டது. அதன் பிறகு எதுவும் செய்வதில்லை.

miga miga azhagu.... komathy, ungal magazn nalla proportionate aaga varaindhu irukkiraar... thiramai vaaindha viralgal. may goddess bagavathy bless him.

Is he drawing nowadays... please, please, ask him to draw.... we can let out our emotions much, much better through pencil drawings...
 
kasri66

Registered User
Blogger
#22
கோமதி, [MENTION=32842]kkmathy[/MENTION]
ரொம்ப அழகா வரைஞ்சிருக்கார் உங்க மகன்... அவருக்கு எங்கள் பாராட்டுகள்! எல்லாம் இத்தனை வருஷமா பத்திரப்படுத்தி வைச்சிருந்த உங்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள்!:thumbsup
 
jv_66

Super Moderator
Staff member
#23
வாவ் ...கோமதி ...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா இதெல்லாம் இங்கே எங்க பார்வைக்கு தந்ததுக்கு . சரவணனுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க . எல்லாமே ரொம்ப நல்லா வரைஞ்சு இருக்கார் .
 
#24
கோமதி, @kkmathy
ரொம்ப அழகா வரைஞ்சிருக்கார் உங்க மகன்... அவருக்கு எங்கள் பாராட்டுகள்! எல்லாம் இத்தனை வருஷமா பத்திரப்படுத்தி வைச்சிருந்த உங்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள்!:thumbsup
நன்றி சித்ரா.
என் மகன்கள் மூவரும் சிறு வயதில் இருந்தே தங்களது பொருட்களை பத்திரமாக வைத்து இருப்பார்கள். பாலர் பள்ளியில் இருந்து இப்போது வரை போட்டோ, சர்டிபிகேட் போன்றவை எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.
 
#25
வாவ் ...கோமதி ...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா இதெல்லாம் இங்கே எங்க பார்வைக்கு தந்ததுக்கு . சரவணனுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க . எல்லாமே ரொம்ப நல்லா வரைஞ்சு இருக்கார் .
மிகவும் நன்றி ஜெயந்தி.
உங்களால் தான் நான் இந்த ஓவியங்களை இங்கே பதிவு செய்தேன்.
உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.
 
RathideviDeva

Registered User
Blogger
#27
Fantastic artwork, Madhi sis. Unga magangal ippa varairadha niruththinaalum, futurla kandipaa thodaruvaanga, nadigar Sivakumar maadhiri. Aaduna kaalum, paaduna vaaiyum, varainja kaiyyum romba naalaikku summaa irukka mudiyaadhu:)
 
#30

Thanks Rathi.
​Sunday thaan thozhigal potta post ellavatraiyum kattinen. He was so happy. Collage, ippo working tension endru varaiya mood illaiyaam. Konja naal kazhittu try pannalaam endru sonnar. Thanks again for your support.
 
Important Announcements!