My son's drawings ....

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
#2
Super friend.

:thumbsup​
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#5
மாஸ்டர் கலக்குறாரு.... அம்மா கதையில கலக்குனா, பையன் drawingல கலக்குவாரு போல.... சூப்பர்...
உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்...!
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#7
மாஸ்டர் கலக்குறாரு.... அம்மா கதையில கலக்குனா, பையன் drawingல கலக்குவாரு போல.... சூப்பர்...
உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்...!
ம்ம்ம்ம் ...வாசிக்கிற புத்தகத்தில் இருப்பதை எல்லாம் சின்ன வயதிலிருந்து கீறுவார் தேனு ...

அதேபோல கதையும் நன்றாகவே எழுதுவார்கள்; இளையவர்கள் இருவரும் .

என்ன நெதர்லாந்தில் தான்; அதனால் இங்கு போட்டாலும் பிரயோசனம் இல்லை.

நான் இங்கு போடுகிறேன் என்றதும் அவருக்கு ரொம்பவும் குஷி...சொல்லிவிடுகிறேன்மா .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.