Nannari - நன்னாரி

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#1
நன்னாரி

வேறு பெயர்கள் ;நறுநெட்டி ,பாதளமுலி,பார்கொடி ,நறுநீந்தி ,கிருஷ்ணவல்லி ,அநகாரி,மூலி

பயன்படும் பொருள்கள் : வேர்

மருத்துவ பயன்கள்

1.எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாக
,ஒரு பிடி பசுமையான வேரைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு
இடித்து நீரில் விட்டு கொதிக்கவைத்து ரசம் வைக்க வேண்டும்.சிறிதளவு சர்க்கரை
சேர்த்து வெறும் வயிற்றில் 1/2 டம்ளர் அளவு இரசத்தைக் குடிக்க வேண்டும்.

2 நீர்க்கட்டு குணமாக;
வேர்தூள் 2 தேக்கரண்டி அளவு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து கலக்கிக் குடிக்க வேண்டும்

உடல் சூடு குறைய;
நன்னாரி வேர்தூள் ஒரு பங்கு தண்ணீர் 25பங்கு மற்றும் சர்க்கரை 5௦ பங்கு சேர்த்து மணப்பாகு செய்து
15 முதல் 25 மி.லி. வீதம் தினமும் ஒரு வரேலை சாபிட்டு வரவேண்டும் .

வரட்டு இருமல் தணிய;
பச்சை நன்னாரி வேர் 5 கிராமை நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வேண்டும் .

விஷங்கள் முறிய ,உடல்உறுதி அடைய ;
நன்னாரி வேர் 1 பிடியை கசாயம் செய்து பாலுடன் கலந்து குடிக்கவும்

வாந்திக்கு ;
வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் போது நன்னாரி வேறை மென்று சுவைக்க வேண்டும்

தோல் நோய்களுக்கு ;
குழந்தைகளின் தோல் சம்பந்தமான நோய்களுக்கு நன்னாரி வேறை கசாயம் செய்து 5௦ மி.லி.க்சாயத்தில்
1 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து கொடுக்கவும்

கரப்பான் ,சொறி ,கொப்புளங்கள் த்திற ;
ந.வே சூரணம் எல் இவைகளை பாலில் வேகவைத்து தோல் பகுதியில் தடவி வரவேண்டும்

வெள்ளை ,வியர்வை நாற்றம் தீர ;
ந.வே ,இலை கொடி, காய் பூ இவைகளை நெய்யில் வதக்கி உப்பு புளி, மிளகு சேர்த்து அரைத்து
துவையலாக சாப்பிடவும்

கர்ப்பிணிகளுக்கு டானிக் ஆக;
வேறை பாலில் கலந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும்

நரை மாற ;
பச்சை ந.வே 5 கிராம் நன்கு அரைத்து 2௦௦ மி.லி. பாலில் சாபிட்டு வரவும் நீண்ட நாள் சாப்பிடவும் .

முட்டுவலி ,கட்டி புண் ஆற ;
வேறை அரைத்து பற்று போடவும்

குறிப்பு ;ந.வே -நன்னாரி வேர்
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
Sarasaparilla ( Tamil Name : Nannari )
Sarasaparilla (Nannari) :
Nannari is the natural herb used by our ancestors for protecting them from common summer ailments. It is a natural coolant which is usually taken in the form of sarbat( widely called as "Nannari Sarbat" across Tamil Nadu). Nannari sarbat is the mixture*of nanari extract along with lemon juice & sugar (sugar can also be replaced with 'panagarkandu' (Palm Sugar))
Nannari sarbat can also be taken along with Jabjha seeds and Badam pisin. The benefits of jabjha seeds *and badam pisin will be posted in this blog in the near future.
Nannari root is a natural coolant. Its outer part of the root will be brown in color with inner root in white color.It will be mostly available in local drug stores ( "Naatu Marundu kadai").
reading-newspaper.gif
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.