National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
செப்.(1-7): ஊட்டச்சத்து வாரம் (இந்தியா)

குழந்தைகள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

** ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே உண்பேன் **

99 வயதான பாட்டி ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார்். அமெரிக்காவைச் சேர்ந்த, இடா கில்லிங் என்ற பாட்டி, சென்ற மாதம் ஓஹியோவில் நடந்த முதியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ‘‘தன் மகள் தந்த ஊக்கத்தால்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது” என்கிறார் இடா. ‘‘ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே உண்பேன். சுவைக்காக எந்த உணவையும் நான் உண்பதில்லை. உங்களை நீங்கள் நேசித்தால், உங்களது உடல்நலனில் கட்டாயம் கவனம் செலுத்துவீர்கள்” என்கிறார்.

பாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்!

விகடன்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
பகிர்வுக்கு நன்றி சரளா
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.