natural beauty tips for getting fairness

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#2
hallo guys... nila here... new to here...

can you pls tel natural beauty tips for fair and beautiful face...
hi nila,

welcome to penmai!!! :welcome:

Try this, u will get a fair, glowing skin..I guarantee....:thumbsup

1. Mix well riped papaya paste , one spoon honey and little glycerin, mix it and apply on the face except around eyes...

2. Mix milk and honey and apply to the face..

3. Mix kadalaimavu( besan flour) with turmeric powder ,add some rosé water , apply this paste on the face...

after 15 mts, wash with warm water..
 
Last edited:

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#3
Hi Nila,

To PENMAI family.

Indha tips ayum try pannunga ma.

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.




 

GayathriArun

Friends's of Penmai
Joined
Dec 6, 2012
Messages
459
Likes
1,126
Location
Dubai, UAE
#5
Hi Nila,

Along with the tips you have already got from swathi and maheshwari, drink carrot juice, tomato juice, pomogranate juice either of the one, first thing in the morning and 30 minutes before every meal. You will really glow like nila in 6 months if you do it continuously.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#8
ஹாய் நிலா,

தினமும் படுப்பதர்க்கு முன்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும், பின்பு பன்னீருடன் சந்தனத்தை குழைத்து முக்தி பூசிக்கொண்டு கொள்ள வேண்டும்...................
தினமும் இந்த பாக் போட்டால் முகம் மிருதுவாகவும் மாசுமருவற்று பொலிவுடன் இருக்கும்.

குளிக்கும் முன்பு பச்சை பயிறு மாவு , கடலை மாவு, முல்தானி மேட்டி மாவுடன் பன்னீரை குழைத்து முகம் கை,கால் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் சருமம் மிருதுவாக அழகாக இருக்கும்...

தினமும் கீரை தயிர் பால் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

தினமும் காரட் ,ஆரஞ்சு பழச்சாறு பருகினால் சருமம் பொலிவடையும்..

ஆயுர்வேதிக் சோப்பு (ஹமாம், மெடிமிக்ஸ், cinthol ) பயன்படுத்தினால் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் பார்த்து கொள்ளும்.

தண்ணீர் தினமும் 5 முதல் 8 டம்ளர் அளவு குடிக்க வேண்டும் ...


மேலே சொன அனைத்தையும் பின்பற்றினால் ஈசியாக அழகு ஆகலாம்


 
Joined
Jan 22, 2012
Messages
79
Likes
91
Location
tirupur
#9
Hi nila
You can apply sandalwood mixed with rose water. After it gets dried wash it with warm water. If your skin is oil skin you can use multhani mitti mixed with rose water. It will give good complexion.
I am using sandalwood powder And i am getting good results. Sandalwood reduces pimples too.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.