Necessity of Pottasium-பொட்டாசியம் எனும் பொக்கிஷம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பொட்டாசியம் எனும் பொக்கிஷம்




உடலில் பொட்டாசிய அளவு குறைந்தால் தசைகள் பலமிழக்கும், மலட்டுத்தன்மை, எலும்புகள் பலவீனம், இதயக்கோளாறுகள் போனறவை ஏற்படலாம். பொட்டாசிய உணவுகள கீரை, பீன்ஸ், பட்டாணி, பூண்டு, முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பால், பழங்கள், சிட்ரஸ் பழங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், வாழைப்பழம் மற்றும் மாமிசம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.