Need a Help for My Cusin Brother

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#1
Hello Friends,


I need a Help from all of You,,

My Cousin Brother he met with Accident in Jan 2013..

Still he is in bed only...There is no recover from his accident..


தண்டுவடம் பாதிக்கபட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார்..பார்க்காத டாக்டர் இல்லை...ஆனால் அவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை...தினமும் 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்தும் ,எந்த ஒரு பயனும் இல்லை..

அவரால் அவரது சிறு வேலையை கூட செய்ய முடியவில்லை..எல்லாவற்றையும் எனது பெரியம்மாவே செய்கிறார்..அவரை பார்க்கும் போதெல்லாம் கஷ்டமாய் இருக்கிறது,,உனக்கு தெரிந்த மருத்துவம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்...எனது அண்ணனின் வாழ்க்கையை நலம் பெற வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

அவருக்கு உடம்பில் உள்ள சில பாகங்கள் ரத்த ஓட்டம், இல்லாமல் இருக்கிறது..அவருக்கு கை கால்கள் வருவதில்லை...அவர் நன்றாகவே பேசுகிறார்...

கை கால்களில் கிள்ளினாலும் அடித்தாலும் எந்த ஒரு உணர்வும் அவருக்கு இல்லை....

உதவுங்கள் தோழிகளே...தோழர்களே...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
டியர் @Suganya Vasu,

உங்களின் அண்ணனின் நிலை கண்டு வருந்துகிறேன். எனக்கு இதற்கான தீர்வு என்னவென்று தெரியவில்லை. இது மாதிரி சூழ்நிலையை சந்தித்து அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவத்தின் மூலம் உங்களுக்கு தக்க ஆலோசனையும், ஆறுதலையும் வழங்குவார்கள்.

உங்களின் அண்ணன் சீக்கிரமே நலமடைந்து எழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் :pray:.
 

spv

Friends's of Penmai
Joined
Mar 29, 2015
Messages
122
Likes
225
Location
chennai
#4
six years b4 my husband had problem in spinal cord and also blood flow problem to some parts after visiting many hospitals he under went spine surgery in appolo hospital (by dr. gopalakrishnan ortho) . he is fine he has to do certain exercises and restrict travelling and bending his spine. praying for ur bros recovery
 

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#5
Ayurveda lla Treatment Pannalam Suganya.. Kerala lla Seivaanga.. Nan Kettu, Details Kidachathum Soldren..

Seekram Sari aagidum Unga Cousin kku.. We'll keep him in Our prayers!
Thanks @karti for ur Prayer...

Please let me know details....waiting for ur help too
 

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#6
six years b4 my husband had problem in spinal cord and also blood flow problem to some parts after visiting many hospitals he under went spine surgery in appolo hospital (by dr. gopalakrishnan ortho) . he is fine he has to do certain exercises and restrict travelling and bending his spine. praying for ur bros recovery
Dear @spv,,,

Please can u give me detail about that doctor and more info...

Let us also go over there for Consult ...Please
 

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#7
டியர் @Suganya Vasu,

உங்களின் அண்ணனின் நிலை கண்டு வருந்துகிறேன். எனக்கு இதற்கான தீர்வு என்னவென்று தெரியவில்லை. இது மாதிரி சூழ்நிலையை சந்தித்து அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவத்தின் மூலம் உங்களுக்கு தக்க ஆலோசனையும், ஆறுதலையும் வழங்குவார்கள்.

உங்களின் அண்ணன் சீக்கிரமே நலமடைந்து எழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் :pray:.
Hiii @sumathi akka,,,

Thanks for ur Prayer ka....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
உங்கள் அண்ணனின் உடல்நிலை சீக்கிரமே குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம் சுகன்யா .:pray::pray1:
 

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#9
உங்கள் அண்ணனின் உடல்நிலை சீக்கிரமே குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம் சுகன்யா .:pray::pray1:
Thanks @jeyanthy Ka....
 

spv

Friends's of Penmai
Joined
Mar 29, 2015
Messages
122
Likes
225
Location
chennai
#10
, Apollo Hospitals
No. 21, Greams Lane,
Off. Greams Road,
Chennai-600 006
+91-44-2829 0200
+91-44-2829 3333 contact this number get an appointment for Dr. Gopalakrishnan, orthopaedic department.and meet him. i have recommended this Dr for 3 of my friends, they all thanked me after meeting. He is very genuine and trustworthy doctor,hope this information will be useful 4 u
 
Thread starter Similar threads Forum Replies Date
P Married Life 5
A In-Laws 8
U Ask Question 0
A Newborn and Infants 2
P Ask Question 2

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.