Need Suggestions and Advices on this issue...

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
வணக்கம் தோழிகளே...

என் ரூம்மேட்ஸ்ல ஒருத்தவங்க டீச்சர் ஆ இருக்காங்க... அவங்க தினமும் அவங்க ஸ்கூலில் படிக்கற கிட்ஸ் பண்ற சேட்டை எல்லாம் நைட் ரூம் ல சொல்லுவாங்க... அவங்க பண்ற அட்டகாசங்களை கேட்கும் போது அப்பப்பா என்ன எல்லாம் வாலுத் தனம் பண்ணுதுங்க இந்த குட்டீஸ்ன்னு சிரிப்பா இருக்கும்...

அப்படி தான் நேத்தும் ஒரு விஷயம் சொன்னாங்க... அவங்க சொல்லும் போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் இன்னொரு பக்கம், என்னடா இப்ப இருக்கற Generation இப்பவே இப்படி இருக்கே... இவங்கள எப்படி ஒரு நல்ல பையனாகவோ அல்லது பெண்ணாகவோ வளர்க்க போறோம் அப்படிங்கற அளவுக்கு யோசிக்க வைச்சிருச்சு...

நேத்து அவங்க சொன்ன விஷயத்தை இங்கே சொல்றேன்..
1st Std படிக்கற ஒரு பையன், அவன் பக்கத்துல தினமும் உட்கார பொண்ணுகிட்ட I love You சொல்லி இருக்கான். அந்த பொண்ணு இவங்க கிட்ட வந்து மிஸ் இவன் இப்படி சொல்லிட்டான்னு சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கு. இவங்க கூப்பிட்டு அந்த பையன் கிட்ட கேட்டப்ப ஆமா மிஸ் நான் அந்த பொண்ணு கிட்ட I love You சொன்னேன்னு சொல்லி இருக்கான். அந்த பொண்ணும் பெரிசாகி கல்யாணம் பண்ணிக்கலாம் னு சொல்லி இருக்கு. ஆனா அவங்க இரண்டு பேருக்குமே அது தப்புன்னோ சரின்னோ எதுவும் தெரியல... இவங்களுக்கு அவங்கள திட்டறதா இல்ல எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியாம அவங்கள வேற ஒண்ணுல Divert பண்ணி விட்டுட்டாங்க...

இதே போல ஏற்கனவே நடந்து அவங்க பேரன்ட்ஸ் கூப்பிட்டு சொல்லி இருக்காங்க... அவங்க பேரன்ட்ஸ் இந்த ரெண்டு பசங்களையும் பேசக் கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க போல... ஆனால் இது ஒரு சரியான அணுகுமுறையானு எனக்கு தெரியல... நேத்து கூட ரெண்டு பசங்களும் ஒன்னா தான் போறாங்களாம். Writing Work கூட சேர்ந்து தான் பண்ணி இருக்காங்க...

இதுல இன்னோரு பையன் அந்த பையன் கிட்ட நல்ல படிக்கற ரெண்டு பொண்ணுங்க பேரை சொல்லி அவங்களுக்கு I love you சொல்லு. அப்ப தான் ரெண்டு பேரும் உனக்கு ஹோம் வொர்க் பண்ணி தருவாங்க ன்னு சொல்லி இருக்கான்.

இப்ப இருக்க குழந்தைங்களை கண்ணாடி பாத்திரத்தை விடவும் பத்திரமா பாத்துக்க வேண்டியது இருக்கு... அவங்களுக்கு எதையுமே பக்குவமா சொல்லி புரிய வைக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

schoolboy-school-schoolboy-bag-smiley-emoticon-000318-large.gif reading-geek-female-girl-smiley-emoticon-000536-large.gif
இந்த விஷயத்தை ஏன் இங்கே சொன்னேன்னா இந்த மாதிரி விஷயங்கள் பள்ளிகளில் இப்ப சாதாரணமா நடந்திட்டு இருக்கு. ஆசிரியர்களுக்கும் சரி பெற்றோர்களுக்கும் சரி பல சமயங்களில் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் ஹாண்டில் பண்ண தெரியாம அல்லது கோபத்தில் அவங்களை திட்டுவதும், அடிப்பதும், அந்த பொண்ணு கிட்டயோ பையன் கிட்டயோ பேசாதன்னு சொல்வதும் தான் அதிகமா நடக்குது. இந்த மாதிரி செய்வதால் திரும்ப திரும்ப அதையே பண்ணுங்கன்னு நாம மறைமுகமாக சொல்லி கொடுக்கறது போல் ஆகிடும்.

அதனால தோழிகளே, இந்த மாதிரி பிரச்சினைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் எப்படி கையாள வேண்டும்; நம்ம குழந்தைகளுக்கு எப்படி சொல்லி எளிதாக புரிய வைக்கவும் அதே சமயம் அந்த தப்பை அவர்கள் திரும்பவும் செய்யாம இருக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்; என்று உங்களுக்கு தெரிந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்... நானும் உங்களது அறிவுரைகளை என் ஆசிரியத் தோழியிடம் பகிர்ந்து கொள்வேன்...
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
ha ha..
yenaku sirpu than varthu..!

meaning theriyama use panranga...

class stud yellarukum serthu oru china story mari solli puriya vaika try panalamnu yenaku thonuthu..
 

nivetha.j

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 27, 2011
Messages
1,918
Likes
7,410
Location
Kolkata
#6
Ha ha ha ha athulayum antha final touch sakthi sis, nala padikra 2 ponungalukum i love you solunu sonna antha vaandu paiyana ninachu siripa varuthu ha ha ha.. itha epdi handle pandrathu? kashtam than.. miss ku bayanthu inime sola maten nu sollaama avan geth ah aama,nan than sonnen nu solirukan.. siripu thaanga mudiyala sister.. 1st std.. cha,evlo periya padipu ila?, perusaagi kalyanam panikalamam! very good plan.. ha haha hayo aandava.. mudiyala sis..
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#7
Intha Kalaththu Pasanga Sema Vivaram nnu Soldratha Vida, avanga intha Mathiri Parthu Kaththukirathellam Namma tta irunthu thaan.. Intha Kutties oda Mentality - I love you Sonna namma Pecha Kepaanga, HW panni tharuvanga apadi nnu thaan irukku.. Ivangalukku Intha varthaiya Yaar Pillaiyar Suzhi pottatho theriyala!!

Sirippa irunthallum, Konjam Careful ah handle panna vendiya vishayam thaan.. Arattaama Konjam Konjam ah Pechu Koduthu, Yen apadi Sonnaan?? Blah Blah.. Avan Pokkule poi Pesurathu thaan better.. But antha Payan Semma Smart than :p
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,537
Location
Hosur
#8
என்ன சொல்லறதுன்னே தெரியல சக்தி. எல்லாம் இந்தக் கால சினிமாவின் தாக்கத்தால் விளைவது தான். அர்த்தம் புரியாமல் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. சினிமாவில் ஹீரோயின் தான் காதலிக்கும் காதலனுக்கு முக்கியத்துவம் தருகிறாள். இதைப் பார்க்கும் பிஞ்சுகளுக்கு அந்த முக்கியத்துவம் மட்டும் தான் தெரிகிறது. அதாவது காதலித்தால் ஒரு பெண் தன்னிடம் மட்டுமே கவனம் செலுத்துவாள்... தனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்வாள் என்பது மட்டுமே அந்தக் குழந்தைகள் மனதில் பதிகின்றன. இந்தச் சிறிய வயதில் எதைச் சொல்லி எப்படி புரிய வைப்பது என்பது பெரிய சவாலுக்குரிய கேள்வி தான்.
 

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#9
Super super..... ennama valaruraanga... thnk panraanga.... siriputhaan varuthu...

itha deal panrathu romba kashtam sis... miratti sonnalum, anba sonnalum atha purinchiura pakkuvam avangalukku illai....

miratti sonna athuve avanga lifela oru veruppai create panna vaippu iruku,,,, anba sonna thirumba pannunaalum ipadithaan react pannuvanga apadinnu alatchiya mind vanthaalum aachariyap padurathukku illai,,,

parents & teachers evlothaan try pannunaalum... kooda oru paiyan irunthanga parunga avangala mathiri innum rendu peru varaamaya irukkaporanga...

ivanga ithu ellam kaththukudurathu periyavangakittathaan..., munnadi ellam periyavanga (tat means teenagersla irunthu) love pathi sagajama pesikkamatanga... ippo athu appdi illai... chinna pillainga irunthaakooda avanga atha pathi casuala pesuranga....

chinna kulanthaingaluku.... ennathan serials, filmsla irunthu thappika vachaalum ippadipatta pechchukkalla irunthu thappa vaikurathu romba kashtam...

may be avangala... vera clasla vaikalam or divert panramathiri yethavathu studies relateda avangala motivate panalam.. tat means avangala eppavum ethavathu pannavachite irukurathumathiri...

daisy solrathukooda smetimes workout aagum... bt ithu ellam evlo dayskunuthaan solla mudiathu.....
 
Joined
Jun 5, 2013
Messages
58
Likes
219
Location
Thiruvannamalai
#10
Intha vishayam nijamave yosika vendiyathu than...
pesa koodathunu antha pillaigalai nama meratti vakkirathu... thappu than.... appadi pannuna... ippa teacherku therinchu nadakura vishayam inimale theriyamale nadukkum.... so antha paiyan kita porumaiya pesanum.... athuvum antha paiyanukku yara romba pidikkumo.... yar sonna avan kandippa keppano.. avangala vitu pesa sollalam...
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.