need ur suggetions frnds...

Joined
Jun 5, 2013
Messages
58
Likes
219
Location
Thiruvannamalai
#1
Hi....
my son Akash is studying in Ukg... he love his frnds..... odambu sari illatha nerathula koda schoolku leave poda sonna... leave poda mattenu enkita sanda poduvan... en frnds ellam enna theduvanga ma... appadi nu solluvan...
yesterday... evening schoola irundhu varumbodhu partha... kannathulaiyum kailayum... kaayam.... yaro kadicha mathiri... keta yarum kadikkala ma nu sollitan... then avanoda frnd veetukku call panninane.. avan sonnan... Athieswar nu oru paiyan... avan than akash a kadichuttanu....then marubadi... nan en paiyan kita visarichane... athukkaparm than therinchathu... antha paiyan sonnathu unmai nu...

Innoru vishayamum therinchathu... antha paiyan adikkadi class la pasangaloda sanda poduvanam.... avana pathi yerkanave schoolku complaints poirukku... enakku enna pandrathunu theriyala... i was very upset....
schoola complaint pannalamnu yosichane.... but complaint pandrathala... madam avana adichallo illa thittinalo.... avanukku.... akash mela kovam adhigama thane agum.... marubadi sanda podrathu... illa adikurathu nu.... irundha enna agumnu yosika thonuthu... ippallam chinna pasanga than periyavangala vida romba kova paduranga... indha vishayathula nan enna pandrathu.... school ku poi teachers parthu pesamala.... illa andha paiyanoda parents kita pesalama....

Intha problem ithoda stop aganum... athukku nan enna pandrathu.. sollunga frnds...
 
rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#2

முதலில் உங்களது மகனை மருத்துவரிடம் அழைத்து சென்று காயத்திற்கு மருந்திடுங்கள்..
பிறகு சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரிடம் நடந்த நிகழ்வினை புகார் செய்யுங்கள்..அப்போதுதான் அந்த சிறுவனுக்கு பயம் இருக்கும்.....உங்கள் மகனுக்கு உணவினை ஊட்டும்போதே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சேர்த்து ஊட்டுங்கள்...மற்ற சிறுவர்கள் தாக்கினால் உடனடியாக உங்களது கவனத்திற்கோ அல்லது அவனது வகுப்பு ஆசிரியையின் கவனத்திற்கோ சொல்லுமாறு அவனுக்கு பயிற்றுவியுங்கள்..
தங்களது மகனது வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்...
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
குணலக்ஷ்மி,

இந்தப் பிரச்சினை கொஞ்சம் சிக்கலானது தான். அந்தக் குழந்தையும் பாதிக்கப் படாமல் (மனதளவில் ), உங்கள் குழந்தையும் பாதிக்கப்படாமல் (உடலளவில் )., அணுக வேண்டியது .

நீங்கள் முதலில் உங்கள் மகனிடம் கேளுங்கள், அவன் ஏன், அந்த ஃப்ரெண்ட் கடித்ததை , முதலில் சொல்லாமல் மறைத்தான் என்று . ஒருவேளை , அந்தப் பையன் ஏதாவது மிரட்டினானா என்று . இதை நீங்க, ரொம்ப சாஃப்ட் ஆ கேட்கணும். இல்லாட்டி சொல்ல மாட்டான்.

அப்புறம் , நீங்க , அந்தப் பையனையும் , உங்க பையனையும் தனியே கூட்டிட்டு போயி (இது எதேச்சையாக நடப்பது போல இருக்கட்டும் ) உங்க பையனிடம் , கன்னத்துல எப்டி இந்த காயம் வந்தது அப்டினு கேட்டு , அவன் விஷயத்தை சொன்னதும் , , அந்தப் பையனிடம் , " இந்த மாதிரி செய்யலாமா .....அவனுக்கு எவ்ளோ வலிக்கும் , உன்னை யாராவது கடிச்சா , உனக்கு எவ்ளோ வலிக்கும், நீ நல்ல பையனாச்சே, இனிமே இப்படி செய்யக் கூடாது , இதே மாதிரி செய்யாம இருந்தா , எல்லாரும் உன்கிட்ட நல்ல ஃப்ரெண்ட் ஆ இருப்பாங்க, நீ good boy அப்டினு சொல்வாங்க , தவிர, நீ திரும்ப எல்லாரையும் இந்த மாதிரி கடிச்சா , ஆகாஷ் உன்னைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணாம இருந்தா மாதிரி எல்லா பிள்ளைங்களும் இருக்க மாட்டாங்க ....மிஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவாங்க .....அவங்க உன்னை எல்லார் முன்னாடியும் திட்டுவாங்க, அடிப்பாங்க, வீட்ல அம்மா, அப்பா கிட்ட சொல்லி, அவங்களும் திட்டுவாங்க .....அதனால , இனிமே கடிக்காம, நீயும் மத்த பசங்க மாதிரி குட் பாய்யா இருக்கணும் , இல்லைனா, ஒவ்வொரு ஃப்ரெண்ட் ஆ உன்னை விட்டு போய்டுவங்க " அப்டினு சொல்லி பாருங்க .

இதுக்கே , அந்த குழந்தையிடம் நல்ல மாற்றம் தெரிய வாய்ப்பு உண்டு.

இதை அந்தப் பையனிடம் கேட்கும் போது, ஆகாஷ் ," உன்னை ரொம்ப நல்ல ஃப்ரெண்ட், இப்டி கடிக்காம இருந்தா , இன்னும் நல்ல ஃப்ரெண்ட் ஆ இருப்பான்" அப்டினு சொன்னான் . அவன் எவ்வளோ கேட்டும் உன்னைப் பத்தி தப்பா சொல்லவே இல்லை, அவ்வளோ நல்ல பையன் நீ , அப்டினும் சொல்லுங்க.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
குணா , மொதல்ல உங்க பையனுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயி, ஒரு TTS injection , போடுங்க. அது ரொம்ப முக்கியம்
 
Joined
Jun 5, 2013
Messages
58
Likes
219
Location
Thiruvannamalai
#5
Thank u so much sister....
neenga ivlo theliva explanation kuduthurukinga.... i like ur suggestion too...
nan kandippa neenga sonna mathiri andha paiyan kita pesurane.... marubadi indha mathiri problem varama irukkanum....
I was so worried.... bcos last year akash LKG padikkum bothu oru vaalu paiyan irundhan... avankitayum kadi vangittu vandhan... chest la.... veetla vandhu sollave illa... next day mrng kulipattum bothu nan pathuttu kekkum bothu than therinchathu.... avanoda classmate kadichannu... schoola poi complaint pannunane... avanga class teacher andha paiyana adichitanga.... adhula irundhu andha paiyan akash kita pesave illa.... Akash ku athu romba kashtama irundhathu... enkita sanda pottan.. ne yen ma madam kita sonna...nu...
But indha time andha mathiri agama nan pathukurane....
once again thank u so much sister.... then, yesterday evng TT injection pottachu sister....
 
Last edited:
Joined
Jun 5, 2013
Messages
58
Likes
219
Location
Thiruvannamalai
#6
முதலில் உங்களது மகனை மருத்துவரிடம் அழைத்து சென்று காயத்திற்கு மருந்திடுங்கள்..
பிறகு சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரிடம் நடந்த நிகழ்வினை புகார் செய்யுங்கள்..அப்போதுதான் அந்த சிறுவனுக்கு பயம் இருக்கும்.....உங்கள் மகனுக்கு உணவினை ஊட்டும்போதே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சேர்த்து ஊட்டுங்கள்...மற்ற சிறுவர்கள் தாக்கினால் உடனடியாக உங்களது கவனத்திற்கோ அல்லது அவனது வகுப்பு ஆசிரியையின் கவனத்திற்கோ சொல்லுமாறு அவனுக்கு பயிற்றுவியுங்கள்..
தங்களது மகனது வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்...
Thank u so much for ur reply brother....
TT injection pottachu... inimale ethuvum prblm irukkathunu nenaikkurane.... Thannambikkai and Dhairiyam ellam veetla irukkum bothu alavukku athigama irukku... but veliya pona athellam kanama poiduthu....school a porutha varaikkum he is very calm and quiet....
I will try to change this manner brother....

then,

தங்களது மகனது வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்...

intha wishes ka ga.... romba romba thanks brother.....
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Thank u so much sister....
neenga ivlo theliva explanation kuduthurukinga.... i like ur suggestion too...
nan kandippa neenga sonna mathiri andha paiyan kita pesurane.... marubadi indha mathiri problem varama irukkanum....
I was so worried.... bcos last year akash LKG padikkum bothu oru vaalu paiyan irundhan... avankitayum kadi vangittu vandhan... chest la.... veetla vandhu sollave illa... next day mrng kulipattum bothu nan pathuttu kekkum bothu than therinchathu.... avanoda classmate kadichannu... schoola poi complaint pannunane... avanga class teacher andha paiyana adichitanga.... adhula irundhu andha paiyan akash kita pesave illa.... Akash ku athu romba kashtama irundhathu... enkita sanda pottan.. ne yen ma madam kita sonna...nu...
But indha time andha mathiri agama nan pathukurane....
once again thank u so much sister.... then, yesterday evng TT injection pottachu sister....

Oh !!! last year experience naala dhaan avan ippo unga kitta sollalai poliruku.

Avan kitta ippo irundhe sollitu irunga adikadi, "ammavum appavum unnoda first friends, avanga kitta nee ella vishayathayum sollanum.....good boys ellam school la nadakuradhu ellam anni annike amma kitta solliduvaangale"
, apdinu solli, encourage pannunga.

Aamaam pa....indha maadhiri, sila pasanga, kadikkara habit irukum. adhu avanga venumne panradhu illai..... edho oru undhudhal la dhaan apdi seiranga.

En close relative, oru ponne, en payyanai, eppo paaru kadichudum, ivan veruma azhudhutte iruppan, naan andha ponnai onnum sollavum mudiyadhu.....romba kashta pattu iruken.

Idhu kooda parava illai, edho chinna kutti pasanga kadikudhunga apdinu vittudalaam. En son 7 th std. padikum bodhu, avanai, pakkathu seat payyan kayila kadichuttan, aana udane, en son um avan friends ume avanai mothittanga, adhuku apram, avan pakkathula utkaraama, vera edathula poi ivan utkarndhuttan. Naan idhu vishayama school kum pogalai. avane solve panni kittan( appo periya payyan aagittan illai....)
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
Dear Gunalakshmi, please enquire the other side of the story also. To the extent the boys who are studying along with your son getting angry and biting your son means the manner in which your son is moving with them is provoking them to get angry and to the extent of biting. Why I am telling this means, while introducing yourself to penmai members, you have once said that even the dress you people wear in the house also is as per suggestion given by your son. even your hubby also dressing as per the choice of your son. If you people give chellam to your son in the house same way he may be (very important may be) expecting his friends also obey like his father and mother in all the matters. When those boys are not obeying your son may start quarrel with them and at the end as the extreme step the biting is happening. These things I am only guessing. You please analyse problem in this angle also. Don't think otherwise, you and your hubby should stop giving so much chellam to your only son. Don't mistake me. I am telling for the betterment of your son only. thank you
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.