Neem flower for stomach worms - வயிற்று புழுக்களை நீக்கும் வேப்பப&#302

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
வயிற்று புழுக்களை நீக்கும் வேப்பப்பூ


வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.

 

Strawberry

Citizen's of Penmai
Joined
May 27, 2016
Messages
658
Likes
691
Location
srilanka
#2
re: Neem flower for stomach worms - வயிற்று புழுக்களை நீக்கும் வேப்பப&

Thanks:thumbsup
 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#3
re: Neem flower for stomach worms - வயிற்று புழுக்களை நீக்கும் வேப்பப&

Gud sharing sis :)
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#4
re: Neem flower for stomach worms - வயிற்று புழுக்களை நீக்கும் வேப்பப&

veppam poo thuvayal romba nallaa irukkum, @chan, lakshmi
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.