Neeya Naana ​December 2015 Winner!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,
இனிய வணக்கங்கள்... "தமிழகத்தின் மழை - வெள்ள பாதிப்பிற்கு காரணம் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கா? அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா?" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா? நானா? போட்டியில், தோழி சிந்து லக்ஷ்மி அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு...


வாழ்த்துக்கள் @SinduLakshmi Jagan


இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.If you need any replacement of books also please do let us know.
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#3
Congrats SLJ.
&
Pottiyitta anaithu nanbarkalukum Vaazthukkal.

congrats-smiley-emoticon.gif
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
வாழ்த்துக்கள் சிந்து
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#5
பெண்மை தோழமைகளுக்கு,
இனிய வணக்கங்கள்... "தமிழகத்தின் மழை - வெள்ள பாதிப்பிற்கு காரணம் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கா? அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா?" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா? நானா? போட்டியில், தோழி சிந்து லக்ஷ்மி அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு...


வாழ்த்துக்கள் @SinduLakshmi Jagan


இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.If you need any replacement of books also please do let us know.
Thanks so much Ilavarasi aka and Penmai Team :) :)
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#6
Accept My Wishes Once again Sind :) Congo Gal :love:
Ha ha ha... Always welcome da dr... ;) :p :hug:

Thanks a lot... :love:
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#7
Congrats SLJ.
&
Pottiyitta anaithu nanbarkalukum Vaazthukkal.


Thanks so much Thozare :) :)
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#8
வாழ்த்துக்கள் சிந்து
Thanks so much Lakshmi aunty :) :)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#9
Congrats Sindhu for winning the neeya naana contest.:thumbsup
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Thanks so much Lakshmi aunty :) :)
டியர் சிந்து

கார்த்தி காலையில் கோலம் போடுவதற்கு என்னை tag செய்து காமெடி செய்து என்னை சிரிக்க வைத்ததற்கு சேர்த்து வைத்து ,
நீ என்னை aunty என்று அழைத்து என்னை படு பள்ளத்தில் தள்ளிவிட்டிர்களே.

இந்த முறை ஊருக்கு சென்ற போது என் சொந்தகாரர்கள் எப்போதும் போல் இளமையாக ஸ்டைல் ஆக இருக்கிறாய் என்று பாராட்டினார்கள்.அத்தனையும் வேஸ்ட் ஆக போய்விட்டதே.

இதன் மூலம் பெண்மையில் இருக்கும் சகலமானவருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் நான் விசு சாரை @Sriramajayam விட மிகவும் இளமையானவள் (எங்க நம்மளை அக்கா என்று கூப்பிடும் அவர் வயசை கம்மியாக கட்டிட போறார்.நான் தங்கச்சி தானுங்க).அதனால் என்னை எல்லோரும் லட்சுமி என்றே கூப்பிடலாம்.

நான் என்றும் மனதளவில் இளமையானவள் ,உடலுக்கு தான் வயசு ஆகிறது
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.