Neeya Naana - April Month Winner!!!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,091
Likes
76,885
Location
Hosur
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... ஏப்ரல் திங்களின் நீயா? நானா? போட்டியில் நம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் வெறும் அஞ்ஞானமா (மூட நம்பிக்கையா) அல்லது மெய்ஞானக் கருத்துக்களா?என்ற தலைப்பில், தோழி ரம்யா ராஜ் சிறப்பாக விவாதம் செய்து இந்த நீயா நானாவின் பரிசை வெல்கிறார்கள்.

அவருக்கான பரிசு இதோ...

ethirppileye-vazhungal-kannadasan-500x500.jpg
வாழ்த்துக்கள் ரம்யா :).

இந்த விவாததில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please send your Indian Postal Address with Phone no to our Super Moderator Parasakthi through private message and also update her once you received the gift.






 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#3
Vaazththukkal Ramsss :thumbsup Kalakkunga :)
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#6
சுமிகா, கார்த்தி, லதா, ஷக்தி மற்றும் ஜெயந்தி அக்கா :grouphug:

உங்ககள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி. நான் எதிர்பார்க்கவே இல்லை ரொம்ப மகிழ்ச்சி.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#10
Hiiiii Ramya, CONGRATULATIONS maa.....

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.