Neeya Naana - August Month Winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்...

இன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் நன்மை பயப்பவையா? தீமை பயப்பவையா? என்ற தலைப்பில் நடந்த ஆகஸ்ட் மாத நீயா? நானா? போட்டியில், தோழி லக்ஷ்மி (Lashmi) அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு...



வாழ்த்துக்கள்
லக்ஷ்மி!

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please send your Indian Postal Address with Phone no to our Super Moderator Parasakthi through private message and also update her once you received the gift.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#5
வாழ்த்துக்கள் லக்ஷ்மி மற்றும் இங்கு வாதாடிய அணைத்து நண்பர்களுக்கும்.

smileys-flowers-719593.gif

congrats-smiley-emoticon.gif
 

kirubankarthik

Commander's of Penmai
Joined
May 2, 2012
Messages
1,092
Likes
1,184
Location
france
#8
ஹாய் லஷ் செல்லம்
முதல்ல வாழ்த்துக்கள் டியர்

அப்பா என்னா கருத்துக்கள் ரொம்பவே அருமையா இருந்துச்சு

ரொம்பவே ரசிச்சேன் உன்னோட கருத்துக்கள

(செல்லம் நீயே நிறையவாட்டி கிப்டு அஹ தட்டிட்டு போனா எப்புடிடா:p:p:p:p)


சுகந்தி
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.