Neeya Naana - February Month winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை அன்பர்களுக்கு,

இனிய வணக்கங்கள்... பிப்ரவரி திங்களின் நீயா? நானா? போட்டி, மிக சுவாரசியமாக உங்கள் அனைவரது பங்களிப்புகளோடும், நடுவர் குணா அவர்களின் நல்ல முடிவோடும், இனிதே நிறைவுற்றது.

தலைப்பு:
காதலித்தவரை கரம்பிடிப்பதா? கரம்பிடித்தவரை காதலிப்பதா?


காதலித்தவரை கரம்பிடிப்பது தான் சிறந்தது என்று சிறப்பாக விவாதம் செய்து, இம்முறை பரிசு வென்ற சூர்யாவிற்கு (surya) வாழ்த்துக்கள்... சூர்யா உங்களுக்கான பரிசு இதோ, தமிழருவி மணியன் அவர்களின் எங்கே போகிறோம் நாம்?

Enge Pogirom Naam.jpg


இந்த விவாததில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
 

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#2
Hi Surya,
Well done and congratulations!
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#3
Hi surya, congratulations. Keep it up!
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#4
வாழ்த்துக்கள் சூர்யா... தொடரட்டும் உங்களது வெற்றி பயணம்...
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
Vazhthukkal Surya...
Keep Rocking...:cheer:

tedbr.jpeg
 

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#6
நன்றி கௌசல்யா madam,rifan,yoki பராசக்தி for your wishes.

பெண்மையின் சார்பாக இந்த பரிசினை பெருவதற்க்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் விரும்பும் பேச்சாளர், காந்தியவாதி, சமூக அக்கறை கொண்ட அரசியல் விமர்சகர் என்ற பன்முக தன்மைகொண்ட தமிழ்அருவி மணியன் அவர்களுடய புத்தகம் பெண்மையின் வாயிலாக கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே!!!:cheer::thumbsup
 

snehithi

Friends's of Penmai
Joined
Dec 20, 2011
Messages
268
Likes
454
Location
coimbatore
#7
hai surya vaazhthukkal :cheer:
 

Ranjumom

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 1, 2011
Messages
387
Likes
780
Location
Bangalore
#8
Vaazhthukkal Surya.
 

devibalahrd

Commander's of Penmai
Joined
Jul 26, 2011
Messages
1,118
Likes
1,294
Location
Chennai
#9
Hi Surya, Congratulations!!

You deserve it!!!
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#10
Congrats Surya :)

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.