Neeya Naana - January 1st fortnight Winner

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,042
Location
Coimbatore
#1
பெண்மை அன்பர்களுக்கு,

இனிய வணக்கங்கள்.

புது வருடத்தின், நல்லதொரு தொடக்கமாக நமது பெண்மையின் ஜனவரி முதல் அரைதிங்களின் நீயா நானா, உங்கள் அனைவரது விறுவிறுப்பான விவாதங்களோடும், நடுவர் குணா அவர்களின் சிறந்த தீர்ப்போடும் இனிதே முடிவுற்றது. இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் பெண்மையின் சார்பாக எனது பாராட்டுக்கள்.

தலைப்பு: இயற்கையின் கொடுமையான சீரழிவுகளுக்கு காரணம்: பருவநிலை மாறுபாடுகளா? அல்லது மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தவறான பயன்பாடுகளா?

இந்த தலைப்பில் சிறப்பாக விவாதம் செய்து, பரிசை வென்ற சூர்யாவிற்கு பெண்மை நீயா நானா சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... அவருக்கான பரிசு இதோ.... நாஞ்சில் நாடன் அவர்களின் தீதும் நன்றும்...

Theethum Nandrum.jpg

அடுத்த விவாதத்தில் பரிசு வெல்ல போவது உங்களில் யார்? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ... பரிசை வெல்லுங்கள்...

வாழ்த்துக்கள்!!!
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Hi Surya,
Congratulations.....
 

Darra

Minister's of Penmai
Joined
Jul 25, 2011
Messages
2,511
Likes
3,717
Location
chennai
#5
Congrats Surya. Good Work :thumbsup
 

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#7
Thank you Nishameetha, Parasakthi, Darra, Indhubala, for your wishes.

Thank you Mam for your nice gift,

நாஞ்சில் நாடனின் வரிகள் என் எண்ணங்களை கல்லூரி காலங்களில் செம்மை படுத்தியவையே!!! அவர் எழுதிய என்பிலாதனை வெயில் காயும் மற்றும் தலைகீழ் விகிதங்கள் என்னை கவர்ந்த நாவல்கள், என் எதார்த வாழ்க்கைக்கு இவர் எழுத்து உரம்யேற்றியவை!!! நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை சிறந்த நூல் என்று என் நண்பன் சொல்லி கேட்டு இருக்கிறேன். இவர் விகடனில் எழுதிய தீதும் நன்றும் சில பகுதிகளை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. நான் வாங்க நினைக்கும் புத்தக பட்டியலில் இந்த புத்தகமும் முதன்மயான ஒன்றே !!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.