Neeya Naana - January 2nd fortnight Winner

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை அன்பர்களுக்கு,

இனிய வணக்கங்கள்... ஜனவரி பிந்தைய அரைத்திங்களின் நீயா? நானா? போட்டி, உங்கள் அனைவரது பங்களிப்புகளோடும், நடுவர் குணா அவர்களின் நல்ல முடிவோடும், இனிதே நிறைவுற்றது.

தலைப்பு:
இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்களா ? விரும்பவில்லையா?

இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்கள் என்று சிறப்பாக விவாதம் செய்து, இம்முறை பரிசு வென்ற சிவசக்திக்கு (nandhunive) வாழ்த்துக்கள்... சிவசக்தி உங்களுக்கான பரிசு இதோ, கவிஞர் வைரமுத்து அவர்களின் இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல...

வாழ்த்துக்கள்!!!

please send your Indian Postal address with Phone No to admin@penmai.com.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
சக்தி மயம் கொண்டது பெண்மை இது சத்தியத்தின் தன்மை.
வாழ்த்துக்கள் சிவசக்தி.
 

Darra

Minister's of Penmai
Joined
Jul 25, 2011
Messages
2,511
Likes
3,717
Location
chennai
#6
Congrats Sivasakthi:thumbsup :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.