Neeya Naana - July Month winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... ஜூலை திங்களின் நீயா? நானா? - போட்டி இணையதள நட்பு ஆரோக்கியமானதா? இல்லை ஆபத்தானதா?? என்ற தலைப்பில் சூடான விவாதங்கள் நிறைவுற்றது.

யாமினி, அவர்கள் இரு தரப்பில் இருக்கும் சாதக பாதகங்களை இரத்தின சுருக்கமாக சொல்லியுள்ளார்.
ஆன்லைன் நட்பு தேடலில் இருக்கிற ஆரோக்கியமும் ஆபத்தும் நாம் கையாளும் விதத்தில் தான்இருக்கிறது.

அதிக ஆபத்துக்கள் நிறைந்த ஒரு காட்டிற்குள் பயணம் செய்கிற மாதிரி தான் இந்த ஆன்லைன் நட்பு தேடலும். அதில் தன் வழி தவறாமல் சமயோசிதமாக பயணம் செய்கிறவன் கண்டிப்பாக எந்த ஆபத்துகளையும் சந்திக்காமல் அவ்வனத்தின் அழகையும் இனிமையான அனுபவங்களையும் பெற முடியும்.
நீயா நானா போட்டியில் தனது கருத்தை ஆழமாக, வெளிப்படுத்தி, வெற்றி பெற்ற முருகலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கான பரிசு இதோ, டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான -ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழில்.
The power of Sub-Conscious mind.jpg
இந்த விவாததில் பங்கு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Note: Guna sir, is not able to continue this Neeya Naana Judgement due to his personal works. He will be continuing this soon. Until, Yamini will look after his works with the help of Neeya Naan Team.

please send your Indian Postal address with Phone Number to support@penmai.com, please update our super moderator Parasakthi, once you received the gift.


 
Last edited by a moderator:

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#6
congrats lakshmi... :thumbsup
 
Joined
Mar 22, 2012
Messages
60
Likes
59
Location
Chennai
#9
Dear All,
Thanks for your wishes,The power of Subconscious Mind book is very good.I feel very nice after reading it..Thanks!Penmai Team and to all my well-wishers and friends.

Regards,
Murugalakshmi
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.