Neeya Naana - July Month Winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்...

பிள்ளைகளின் எதிர்காலம் (கல்வி, வேலை, திருமணம்), அவர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா? அல்லது பெற்றோர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா?
ன்ற தலைப்பில் நடந்த ஜூலை மாத நீயா? நானா? போட்டியில், தோழி கெளரி மோகன் அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு இதோ...


வாழ்த்துக்கள் கெளரி மோகன்!

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please send your Indian Postal Address with Phone no to our Super Moderator Parasakthi through private message and also update her once you received the gift.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#4
வாழ்த்துக்கள் கெளரியக்கா மற்றும் இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் (நான் உட்பட).

smileys-flowers-719593.gif

congrats-smiley-emoticon.gif
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,259
Likes
25,767
Location
Sri Lanka
#10
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்...

பிள்ளைகளின் எதிர்காலம் (கல்வி, வேலை, திருமணம்), அவர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா? அல்லது பெற்றோர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா?
ன்ற தலைப்பில் நடந்த ஜூலை மாத நீயா? நானா? போட்டியில், தோழி கெளரி மோகன் அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு இதோ...


வாழ்த்துக்கள் கெளரி மோகன்!

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please send your Indian Postal Address with Phone no to our Super Moderator Parasakthi through private message and also update her once you received the gift.
மிக மிக நன்றி இளவரசி. பெறுமதி மிக்க பரிசுகள் மிகவும் மகிழ்ச்சி.

 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.