Neeya Naana June 2015 Winner!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... துரித உணவு (Fast Food) மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகளின் (Adulterated Food) கேடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கத்திடமிருந்து சட்டத் திருத்தம் வேண்டுமா அல்லது பொது மக்களிடம் விழிப்புணர்வு வேண்டுமா? என்ற தலைப்பில் நடந்த ஜூன் திங்கள் நீயா? நானா? போட்டியில், தோழர் விஸ்வநாதன் அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.

அவருக்கான பரிசு...

வாழ்த்துக்கள் @Sriramajayam...

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,912
Location
Bangalore
#3
​வாழ்த்துக்கள் விசு .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#4
மிக்க நன்றி இளவரசியாரே.





இங்கு போட்டியிட்ட அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#5
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:


Congo Again Sir.. :) Keep Rocking!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#6
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:​


​வாழ்த்துக்கள் விசு .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Hearty congrats sir........:cheer::cheer::cheer:
 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#9
Congrats visu na....:biggringift:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.